இரண்டு எழுத்து சொற்கள் 100

Advertisement

இரண்டு எழுத்து சொற்கள் 100 – 2 Letter Words in Tamil 100

நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக ஆரம்ப கல்வி கற்கும் குழந்தைகளுக்கு.. பள்ளி ஆசிரியர்கள் வீட்டு பாடம் கொடுப்பது என்பது வழக்கமான விஷயம் ஆகும். பாட புத்தகங்களில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என்று இருக்கிறது. அந்த பாட புத்தகங்களில் ஒன்றான தமிழ் பாடத்தில் தமிழ் ஆசிரியர்கள் தமிழை அறம்பாக கல்வி கற்கும் குழந்தைகள் வீட்டு பாடங்கள் கொடுப்பார்கள்.

அவ்வாறு கொடுக்கும் வீட்டு பாடங்களில் இரண்டு எழுத்து சொற்கள், மூன்று எழுத்து சொற்கள், நான்கு எழுத்து சொற்கள் என்று இது போன்ற வீட்டு பாடங்கள் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் இன்று நாம் ஆரம்ப கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் இங்கு 100 வகையான இரண்டு எழுத்து சொற்களை பதிவு செய்துள்ளோம். அதனை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

Two Letter Words in Tamil 100:

கண் காது
வாய் கால்
சாலை காலை
மாலை தோல்
காபி ஐஸ்
செல் தோடு
நகை வீடு
பல் வரி
சரி புள்
பகை தோள்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100 ஈரெழுத்து சொற்கள்

இரண்டு எழுத்து சொற்கள் 100

புலி புளி
வலி வழி
துளி தூள்
தேன் தேனீ
வகை வாழ்
நீர் மீன்
வேலை வேளை
சொல் சோலை
கல் மண்
மாடு பசு

Two Letter Words in Tamil 100:

நாய் பூனை
எலி நரி
கிளி கிழி
முடி புரை
இது அது
எது ஏது
வாழை வாழ்
வால் வலை
கதை பூரி
சோறு நரை

இரண்டு எழுத்து சொற்கள் 100

பானை யானை
தேள் மழை
நாரை கோள்
சனி சாணி
கரை கறை
குறை கூரை
குடை கோடை
நடை ஆடை
ஆடி பாடி
கொடி கோடி

Two Letter Words in Tamil 100:

நாடி நாடு
நாடா பாடு
ஓடு வடை
வினா வாடை
விடை பறை
பாறை உரை
ராஜா ராணி
ரோஜா முன்
கடை பின்
காடை தொடை

இரண்டு எழுத்து சொற்கள் 100

இசை விசை
மீசை தாடி
முள் தாள்
வில் விலை
கலை களை
நூல் ஆறு
திரு நாறு
சினை தினை
வரை தடை
தாடை ஓடை

மேலும் இரண்டு எழுத்து சொற்களை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇
இரண்டு எழுத்து சொற்கள் 50

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement