நாட்டுப்புற பாடல் வகைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

Advertisement

நாட்டுப்புற பாடல் வகைகள் 

தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள்யாரால் எழுதப்படுகின்றது என்று அறியப்படமுடியாத ஒன்று. காலம் காலமாக வாய்மொழியாக கூறப்படும் பாடல்களே நாட்டுப்புற பாடல்கள் என்று அழைக்கப்படுகிறது. மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் அந்த மக்களின் பேச்சு வழக்குக்கு ஏற்றவாறு பாடப்பெறுவது நாட்டுப்புற பாடல்கள். நாட்டுப்புற பாடல்களை சிலர் வகைப்படுத்தியுள்ளனர். நாட்டுப்புற பாடல்களை 5 நபர்கள் வகைபடுத்தியுள்ளனர். அந்த வகைப்பாடுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நாட்டுப்புற பாடல் வகைகள்

  1. கமு. அருணாச்சலம் வகைப்பாடு

  • தாலாட்டுப்பாட்டு
  • விடுகதைப்பாட்டு
  • ஏற்றப்பாட்டு
  • வள்ளைப்பாட்டு
  • கண்ணன்பாட்டு
  • நடவுப்பாட்டு
  • ஒப்பாரிப்பாட்டு
  • பரிகாசப்பாட்டு
  • கும்மிப்பாட்டு
  • ஏசல்பாட்டு
  • வேல்பாட்டு
  • இசைப்பாட்டு

2. கி. வா செயகாந்தன் வகைப்பாடு

நாட்டுப்புற பாடல் வகைகள் 

  • தெம்மாங்கு
  • தங்கரத்தினமே
  • ராசாத்தி
  • ஆண், பெண் தர்க்கம்
  • கள்ளன் பாட்டு
  • தொழிலாளர் பாட்டு
  • குடும்பம்
  • தாலாட்டு
  • சிறுவர் உலகம்
  • புலம்பல்
  • கும்மி
  • தெய்வம்
  • பல கதம்பம்

3. அன்னகாமு வகைப்பாடு

  • கடவுள் துதி
  • மழை
  • நாட்டுச் சிறப்பு
  • பிறப்பு, வளர்ப்பு
  • குழந்தைகளின் விளையாட்டு
  • திருமணம்
  • தொழில்
  • நவீனம்
  • களியாட்டங்கள்
  • கதைப்பாடல்
  • வாழ்கையில் சோதனைகள்
  • வேதாந்தப் பாடல்கள்
  • ஆதிவாசிப் பாடல்கள்
  • மங்களம்

4. மா. வரதராசன் வகைப்பாடு

  • தாலாட்டுப் பாடல்கள்
  • குழந்தைப் பாடல்கள்
  • வேடிக்கைப் பாடல்கள்
  • கும்மி பாடல்கள்
  • காதல் பாடல்கள்
  • விவசாயப் பாடல்கள்
  • தொழில் பாடல்கள்
  • ஒப்பாரிப் பாடல்கள்
  • வேதாந்தப் பாடல்கள்
  • பல்சுவைப் பாடல்கள்

5. பெ. தூரன் வகைப்பாடு

  • மாட்டுக்காரன் பாட்டு
  • ஆக்காட்டி
  • எலேலோ ஐலசா
  • மழைப்பாட்டு
  • மழைக் கஞ்சி
  • கொடும்பாவி
  • உழவுப்பாட்டு
  • குலவைப்பாட்டு
  • கேலிப்பாட்டு
  • கும்மிப்பாட்டு

பொருத்தமான தகவல் 👇

இழிவு என்ற சொல்லுக்கு இப்படியெல்லாம் வேறு சொற்கள் உள்ளதா

வெற்றி என்ற சொல்லுக்கு இணையான வேறு சொற்கள் என்னென்ன தெரியுமா

வானம் என்பதை வேறு எவ்வாறெல்லாம் அழைப்பார்கள் தெரியுமா

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement