உலகின் டாப் 100 பல்கலைக்கழகம் பட்டியல்..!

Top 100 Universities in The World in Tamil

Top 100 Universities in The World in Tamil

உலகில் நிறைய பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதனுடைய பெயர்கள் அனைத்தும் தெரியுமா என்றால் நிச்சயம் தெரியாது..! பல்கலைக்கழகத்தில் இரண்டு வகைகள் உள்ளன. தனியார் பல்கலைக்கழகம், அரசு பல்கலைக்கழகம் உள்ளன. அதிலும் இந்தியாவில் மிக பழமையான பல்கலைக்கழகத்தை பற்றி தெரியுமா..? அறிந்துகொள்ள ஆர்வம் இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள் 👉👉 இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம் 👉👉 மேலும் இன்று உலகில் டாப் 100 பல்கலைக்கழகங்கள் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். 

Top 100 Universities in The World in Tamil:

No  நாடு  எண்ணிக்கை 
1 US 34
2 UK  10
3 ஜெர்மனி  9
4 ஆஸ்திரேலியா 7
5 சீனா  7
6 நெதர்லாந்து 7
7 ஹாங்காங் 5
8 கனடா 4
9 பிரான்ஸ் 4
10 சுவிட்சர்லாந்து 4
11 தென் கொரியா 3
12 ஜப்பான் 2
13 சிங்கப்பூர் 2
14 பெல்ஜியம் 1
15 ஸ்வீடன் 1

 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 இந்திய தேசிய நூலகம் அமைந்துள்ள இடம்

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil