UPSC-யில் உள்ள வேலைகள் மற்றும் அதன் விரிவாக்கம் தெரியுமா.?

Advertisement

UPSC Full Form in Tamil

பலருக்கும் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை தான் அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சம்பளம் அதிகமாக கிடைக்கும், நிரந்தரமான வேலை, ஓய்வூதியம் போன்றவை கிடைப்பதால் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது. இதற்காக தங்களை பலரும் தயார்படுத்தி கொள்கிறார்கள். புத்தகம் மற்றும் கோச்சிங் சென்டருக்கு செல்கிறார்கள். இதில் பொது அறிவு வினா விடைகள் வரும். அதனால் நீங்கள் பொது அறிவு வினா விடைகளை தினந்தோறும் அறிந்து  கொள்ள வேண்டும். அதற்கு தினமும் செய்தித்தாள், செய்திகள் அல்லது மொபைலில் சர்ச் செய்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் upsc என்றால் என்ன அதன் முழு விரிவாக்கத்தை அறிந்து கொள்வோம்.

UPSC full form:

UPSC என்பதற்கு nion Public Service Commission என்பது விரிவாக்கமாக இருக்கிறது.

What are the jobs in UPSC?

IAS- Indian Administrative Service

IPS- Indian Police Service

DM- District magistrat

IFS- Indian Foreign Service

IA&AS- Indian Audit and Accounts Service

ICAS- Indian Civil Accounts Service

ICLS- Indian Corporate Law Service

IDAS- Indian Defence Accounts Service

IDES- Indian Defence Estates Service

IRS-Indian Revenue Service

ACP- Assistant Commissioner of Police.

ADG- Assistant Director General

BSF- Border Security Force

CBI-Central Bureau of Investigation

CID- Crime Investigation Department

CISF- Central Industrial Security Force

CPO -Central Police Organization

DCP-Deputy Commissioner of Police

PDF Meaning in Tamil – PDF என்பதன் தமிழ் அர்த்தம்..!

UPSC Selection Procedure:

UPSC மூன்று வகையான தேர்வு முறைகளை கடைபிடிக்கிறது அவை,

1. முதற்கட்ட தேர்வு

2. முதன்மைத் தேர்வு

3. நேர்காணல்.

Premiliery Exam:

இந்த தேர்வில் அப்ஜெக்டிவ் கேள்விகள் நிரம்பியதாக இருக்கும். இதில்  வெற்றி பெற்றவர்கள் தான் அடுத்த நிலைக்கு செல்வார்கள்.

Main Exam:

முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு செல்வார்கள்.

நேர்காணல்:

இரண்டும் தேர்விலும் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலில் வருவாரகள. இதில் வெற்றி பெற்றவர்கள் பல்வேறு துறையில் பனி அமர்த்தப்படுவார்கள்.

AePS என்பதற்கான விரிவாக்கம் மற்றும் அர்த்தம்..!

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

 

Advertisement