Valaivu Veru Sol in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! தினமும் ஒவ்வொரு வார்த்தைக்கான வேறு சொல் மற்றும் வேறு பெயர்களை பற்றி நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நம் பதிவின் மூலம் வளைவு வேறு சொல் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம்.
பொதுவாக நம் அனைவருக்குமே தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோல நம் தமிழ் மொழியில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அபப்டி இருக்கும் வார்த்தைகளில் ஓன்று தான் வளைவு. ஓகே வாங்க பிரண்ட்ஸ் வளைவு என்ற சொல்லுக்கான வேறு சொல் பற்றி பார்ப்போம்.
வளைவு என்றால் என்ன..?
பொதுவாக நாம் அனைவருமே வளைவு என்ற வார்த்தையை கேட்டிருப்போம். நாம் வட்டமாக இருப்பதை தான் வளைவு என்று கூறுகின்றோம்.
ஆனால், வளைவு என்பது கட்டிடக்கலையில் வளைவான வடிவத்தில் உள்ள ஓர் அமைப்பு என்று சொல்லப்படுகிறது.
அதாவது இது நுழைவழிகள், சாளரங்கள், சுவர்களில் அமையும் வேறு துவாரங்களுக்கு மேல் சுமத்தப்படக்கூடிய சுமைகளைத் தாங்குவதற்கான ஓர் அழகான அமைப்பு முறையை தான் வளைவு என்று கூறுகின்றோம்.
அதாவது வட்டமாக இருக்கும் அனைத்துமே வளைவு என்று சொல்லப்படுகிறது.
வளைவு வகைகள்:
பொதுவாக இந்த வளைவுக்கென்று பல வகைகள் இருக்கின்றன. வளைவுகள் பல வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. அதை பற்றி இப்போது காணலாம் வாங்க.
- வட்ட வடிவமான வளைவுகள்
- கூர்மையான வளைவுகள்
- பரவளைய அமைப்பு உடைய வளைவுகள்
வளைவு வேறு சொல்:
இப்போது வளைவு என்ற வார்த்தைக்கான வேறு சொல் என்ன என்று பார்க்கலாம் வாங்க..!
- சுற்று
- கோணல்
- கட்டடத்தில் அமைக்கும் வில்வளைவு
- வட்டம்
- பணிவு
- வில்
- மடிப்பு
- நெளிவு
என்பவை வளைவு என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் வேறு பெயர்கள் ஆகும்.
| இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |














