வாசனை வேறு சொல்
வணக்கம் வாசிப்பாளர்களே..! இன்றைய பதிவில் வாசனை என்பதன் வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம். வாசனை என்றால் நாம் நுகரும் தன்மை ஆகும். நம் வீட்டில் அம்மா ஏதேனும் உணவு செய்தால் நன்றாக வாசனை வருகிறதே என்று நாம் கூறுவோம். அதே எதாவது கெட்ட நாற்றம் அடித்தால் நாறுகிறது என்று கூறுவோம். இந்த வாசனைக்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன அதை பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
நாம் சமைக்கு உணவை கூட நுகர்ந்து பார்த்து நன்றாக வாசனை வருகிறது என்று கூறுவோம். வாசனை என்பது ஒரு நுகரும் தன்மையை கொண்டதாகும். இந்த வாசனைக்கு கூட வெவ்வேறு சொல் இருக்கிறதாம். வாசனைக்கான வேறு சொல் என்ன என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
விண்வெளியின் வாசனை எப்படி இருக்கும் தெரியுமா..?
வாசனை என்றால் என்ன?
வாசனை என்பது ஒரு பொருளின் இனிமையான வாசனையாகும். மலர்கள் வாசனை மற்றும் உணவின் வாசனை நல்ல வாசனை கொண்டதை நறுமணம் என்று கூறுவார்கள். கெட்ட வாசனையை நாற்றம் என்று கூறுவார்கள். ஒரு பொருளின் வேதியியல் பண்புகளை தீர்மானிக்கக் கூடியது தான் வாசனை ஆகும். வாசனை நுகரும் தன்மையை கொண்டதாகும்.
வாசனை திரவியம் என்றால் என்ன?
வாசனை திரவியம் என்பது நறுமண இரசாயனங்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களைக் கலந்து உருவாக்கப்படும் பொருள். இது ஒரு இனிமையான மற்றும் நறுமணமுள்ள வாசனையை வெளியிடும்.
வாசனை வேறு சொல்:
- நறுமணம்
- மணம்
- வாசம்
- நல்ல மணம்
- வாடை
- நறுநாற்றம்
- சுகந்தம்
வாசனை in English:
- Smell
வாக்கியம்:
- இதற்கு வாசனை உண்டு.
- இந்த வாயு வாசனை இல்லை.
- குளிக்கவில்லை என்றால் உடலில் இருந்து வாடை வரும்.
- அந்த பாட்டிலின் வாசனை மற்றும் அதில் என்ன இருந்தது என்று சொல்லுங்கள்.
- நாய்கள் வாசனை மூலம் தூண்டில் கண்டுபிடிக்கின்றன.
- மல்லிகை பூவின் வாசனை நன்றாக இருக்கும்.
Kaluthaikku Theriyuma Karpoora Vasanai
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |