வீரன் வேறு சொல்
நம்முடைய தமிழ் மொழியில் எண்ணற்ற வார்த்தைகள் இருக்கின்றது. இந்த வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கின்றது. இந்த அர்த்தங்கள் அனைத்தும் நமக்கு தெரியுமா என்று கேட்டால் நிச்சயம் தெரியாது. ஒரு வார்த்தைக்கு ஒரு அர்த்தத்தை மட்டும் தான் அறிந்திருப்போம். அது போல ஒரு வார்த்தைக்கு பல சொற்கள் இருக்கிறது. அதனை பற்றியும் அறிந்திருக்க மாட்டோம். நம்முடைய குழந்தைகளுக்கு வீட்டு பாடமாக கொடுத்திருப்பார்கள். நாம் பள்ளி பருவத்தில் படித்தது, அதன் பிறகு அவை ஞாபகம் இருக்காது. இப்போது குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதற்கு கூகுளில் தான் போட்டு சர்ச் செய்வோம். அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் நம்முடைய பதிவில் தினந்தோறும் பல்வேறு வகையான வார்த்தைகளுக்கு உள்ள சொற்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வீரன் என்பதற்கான வேறு சொற்களை பற்றி பதிவிட்டுள்ளோம். அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
வீரன் யார்.?
வீரன் என்பவர் எந்த செயலுக்கும் பயம் இல்லாமல் துணிச்சலோடு செய்பவனை தான் வீரன் என்று சொல்கிறோம். வீரனாக உள்ளவர்கள் அவரின் கண்ணிற்கு முன் ஏதும் அநியாயம் நடந்தால் அதனை எதிர்த்து கேள்வி கேட்க கூடியவராக இருப்பார்கள்.
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அவருடைய செயலுக்காக போராட கூடியவராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு பாதுகாவலராக இருப்பார்கள். இவர்களை வீரன் என்று அழைப்பதை விட பல வார்த்தைகளில் அழைப்பார்கள். அவை என்னென்ன வார்த்தைகள் என்று கீழே உள்ளதை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
வீரன் வேறு பெயர்கள்:
- சூரன்
- மாசி
- யுத்த வீரன்
- சத்ருஜித்
- அரிமர்
- கம்பீரன்
சூரன் என்பவர் தைரியமாக உள்ளவரை அழைப்போம்.
மாசி என்பது வலிமை மிக்கவரை கூறலாம்.
யுத்த வீரன் என்பவர் போரில் வீரத்தை காட்டுபவரை குறிக்கலாம்.
சத்ருஜித் என்பவர் பகைவர்களை கொள்ள கூடியவர்.
அரிமர் சிங்கம் போன்ற தைரியம் உள்ளவரை அழைக்கலாம்.
கம்பீரன் என்பவர் கம்பீரமான தோற்றத்தை உடையவரை குறிக்கிறது.
மேல் கூறியுள்ள வார்த்தைகளால் வீரன் என்பதை அழைக்கலாம்.
வீரன் in English:
வீரன் என்பவரை ஆங்கிலத்தில் Hero மற்றும் Paladin என்ற வார்த்தைகளால் அழைக்கலாம்.
வீரன் எதிர்ச்சொல்:
- கோழை
- தோல்வியுற்றவன்
- பலவீனமாக உள்ளவன்
அற்புதம் வேறு சொல் |
பகைமை வேறு சொல் |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |