வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் இதை தெரிந்துகொள்ளுங்கள் இல்லையென்றால் பிரச்சனை ஆகும்..!

Advertisement

Vehicle Sticker Rules in Tamil

உங்களில் யார் வாகனம் வைத்திருக்கீர்கள்..! அவர்கள் இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள். பெரும்பாரும் கார் வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அதற்கு வங்கியில் கடன் வாங்கி கூட காரை வாங்குவீர்கள். கார் வாங்குவதை விட அதனை பத்திரமாக பார்த்துக்கொள்வது தான் பெரிய விஷயமாக உள்ளது. அதேபோல் கார் வாங்கிய உடன் அதில் பெயர் பதிப்பது போன்ற நிறைய வகையான ஸ்டிக்கர் ஒட்டுவார்கள். அது பார்பதற்கு தனியாக தெரிந்தால் அதனை போலீஸ் பார்த்தார்கள் என்றால் அவ்வளவு தான். அதனை பற்றிய முழு தகவலையும் தெரிந்துகொள்வோம் வாங்க.!

Vehicle Sticker Rules in Tamil:

பொதுவாக வாகனம் வாங்குவதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறோம். அதேபோல் அதனை பத்திரமாக பார்த்துக் கொள்வதற்கு முக்கியமாக பங்கு இருக்கவேண்டும். ஏனென்றால் நாம் அதனை அழகு படுத்த செய்யும் காரியங்கள் அனைத்தும் நாளடைவில் பிரச்சனையை கொடுக்கும். அதனை போலீஸ்காரர்கள் பார்த்தார்கள் என்றால் அதற்கும் கட்டணம் வசூலிக்கபடும் அதாவது.

இதை தெரிந்துகொள்ளுங்கள்👉👉👉  வாகனம் வைத்திருப்பவர்கள் சாலை வரி செலுத்த வேண்டுமா

உங்கள் காரை அழகுபடுத்துவதற்காகநிறைய வகையான ஸ்டிக்கரை பதிப்போம்.  இப்படி செய்வதால் நமக்கு கட்டணம் வசூலிக்கபடும்.

அதனை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.  பொதுவாக காருக்கு பின்னாடி ஸ்டிக்கர் ஓட்டினால் முன்னாடி பின்னாடி என பார்க்கும் போது உள் இருக்கும் நபர்கள் தெரிய வேண்டும். அதாவது 70 சதவீதம் உள் யார் இருக்கிறார்கள் என்று தெரியவேண்டும்.

அதேபோல் ஜன்னல் பக்கமும் 50 சதவீதம் உள் பக்கம் தெரியவேண்டும். இல்லையென்றால் இப்படி தான் நீங்கள் ஸ்டிக்கர் பதிக்கவேண்டும்.

அதேபோல் உங்கள் காரில் Reflex sticker ஒட்டிருக்கவேண்டும். நீங்கள் நினைக்கலாம் கார்க்கு Reflex Sticker தேவையா என்று கண்டிப்பாக காருக்கு உள்ளது அதனை ஒட்டிருக்கவேண்டும். 

முன்னாடி வெள்ளை நிறம், பின்னாடி சிவப்பு நிறம், சைடு இடத்தில் மஞ்சள் நிறம் ஒட்டிருக்க வேண்டும். இதை ஏன் ஓட்டவேண்டும் என்றால் இரவு நேரத்தில் காரை நிறுத்தியிருந்தால் அங்கு லைட் அடித்தால் இந்த ஸ்டிக்கர் ஒளி அளிக்கும். இதனால் விபத்துக்களை தவிர்க்க முடியும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉  வண்டி ஓட்டுபவர்களிடம் கண்டிப்பா இது இருக்கனும்.! இல்லன்னா போலீஸ் கிட்ட மாட்டுவீங்க

 

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn 
Advertisement