வெளிச்சம் வேறு பெயர்கள்..! Velicham Veru Sol In Tamil..!

Advertisement

வெளிச்சம் வேறு சொல்

வாசிப்பாளர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் வெளிச்சம் என்ற சொல்லுக்கான வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.வெளிச்சம் என்பது நம் கண்களுக்கு தெரியும் ஒளி.வெளிச்சம் இயற்கையாகவோ செயற்கையாகவோ கிடைக்கும்.பகலில் சூரியனிடமிருந்து வெளிச்சம் இயற்கையாக கிடைக்கும் அதே போல் இரவில் விளக்குகளிருந்து செயர்கையாக கிடைக்கும்.வெளிச்சம் இல்லை என்றால் நம்மளால் எத செயலையும் செய்ய முடியாது.

வெளிச்சம் என்பது அத்தியாவசிய ஒன்றாகும் அந்த காலத்தில் இரவில் விளக்குகளை வைத்து தான் வெளிச்சம் கொண்டுவந்தார்கள்.இப்போது நம் அனைவர் வீட்டிலும் பல்பு மற்றும் டுபெலைட் வசதி உள்ளது.மின் வசதியுடன் நம் வீட்டில் எந்த சூழ்நிலையிலும் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கிறது.வெளிச்சம் என்ற சொல்லுக்கான வேறு சொல்லை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.

தத்து எடுத்தல் வேறு சொல்..!

வெளிச்சம் என்றால் என்ன?

வெளிச்சம் என்றால் இயற்பியலில் மனிதக் கண்ணால் கண்டறியக்கூடிய மின்காந்த கதிர்வீச்சு ஆகும்.வெளிச்சம் ஒரு அலைநீளமாக பயணிக்கக்கூடிய மற்றும் மிக விரைவாக பயணிக்கக்கூடிய ஆற்றல் மூலமாகும்.மின்காந்த அலைநீளத்தைப் பொருத்து சிவப்பு மஞ்சள்,பச்சை, நீலம் என கண்ணுக்குப் புலனாகும் ஒளி பல நிறம் உடையதாகவும் இருக்கும், அல்லது அவை எல்லாம் சேர்ந்த்து வெள்ளை ஒளியாகவும் இருக்கும்.வெளிச்சம் என்ற அத்தியாவசிய தேவையின் வேறு சொல் என்ன என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

வெளிச்ச்ம் வேறு சொல்:

  • ஒளி
  • ஒளிர்வு
  • ஒள்
  • வெளிச்சம்
  • சுடர்
  • சோதி
  • விளக்கு

வெளிச்சம் in English:

  • Light

வாக்கியம்:

  • ஜன்னல்கள் புதிய காற்றையும் வெளிச்சத்தையும் அறைக்குள் அனுமதிக்கின்றன.
  • விளக்குகள் எரிகின்றன, எனவே வீட்டில் யாராவது இருக்க வேண்டும்.
  • சந்திரன் அறைக்குள் ஒரு வெள்ளை ஒளியை வீசியது.
  • அவரால் மங்கலான வெளிச்சத்தில் அவளைப் பார்க்க முடியவில்லை.
  • ஒரு முழு நிலவு வானத்தை ஒளிரச் செய்தது.
  • லேசர் கதிர்கள் இரவை ஒளிரச் செய்தன.
  • ஒரு வெள்ளை ஒளி திரையை ஒளிரச் செய்தது.

மல்யுத்தம் வேறு பெயர்கள்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement