விருந்தினர் வேறு சொல்

Advertisement

விருந்தினர் வேறு சொல்

பொதுவாக நாம் அனைவருக்கும் எப்போது பார்த்து கொண்டிருக்கும் ஒரு பொருளை தொடர்ந்து பார்க்க விரும்புவது இல்லை. ஏனென்றால் நமது நமது கண்களும் சரி, நம்முடைய மனதும் சரி எப்போதும் புது புது விஷயங்களை பார்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால் நினைக்கிறது என்பதை விட தேடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதன் படி பார்த்தால் சில விஷயங்களை பார்க்கும் போது அழகாகவும், வியப்பாகவும் இருக்கும்.

இவ்வாறு நம்மை நாமே மெய்மறந்து சில விஷயங்களை பார்க்கும் போது நமக்கு தோன்றும் வார்த்தைகளை எல்லாம் கூறுவோம். அதாவது வீட்டிற்கு யாரும் உறவினர்கள் வந்தால் Guest என்று கூறுகிறோம். இதற்கான தமிழ் அர்த்தம் பலருக்கும் தெரியாது. அது போல இதற்கு பல சொற்களும் இருக்கின்றது. நம்முடைய பதிவில் தினந்தோறும் ஒரு சொல் தரும் பல சொற்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் விருந்தினர் வேறு சொல் என்பதற்கான சொற்களை காண்போம் வாங்க..

விருந்தினர் என்றால் என்ன.?

விருந்தினர் வேறு சொல்

நம் வீட்டிக்கும் வருபவர்கள் அனைவரும் நமக்கு தெரிந்தவர்களாக தான்இருப்பார்கள். அண்ணன், தம்பி, மாமா, மச்சான் போன்ற உறவினர்கள் வருவார்கள். இவர்கள் எல்லாரும் நம் வீட்டிலுள்ள அப்பா, அம்மா இவர்களின் கூட பிறந்தவர்களாக இருப்பார்கள். சில பேர் ஒன்று விட்ட உறவினர்களாக இருப்பார்கள். இவர்களை உறவினர்கள் என்று அழைக்கிறோம். இவர்களை விருந்தினர்கள் என்றும்  அழைக்கிறார்கள்.

விருந்தினர் மற்றும் உறவினர் வெவ்வேறு அர்த்தமாக இருக்கிறது. யாரோ ஒருவர முன் பின் தெரியாதவர்கள் நம்முடைய வீட்டிற்கு வந்தால் அவர்களை தான் விருந்தினர் என்று கூற வேண்டும்.

நம்முடைய வீட்டிற்கு யாராவது தெரியாதவர்கள் வந்தால் அவர்களை விருந்தினர் என்று கூறுகிறோம். இந்த விருந்தினர் என்ற வார்த்தையை பல சொற்களால் அழைக்கலாம். அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

விருந்தினர் வேறு சொல்:

விருந்தினர் என்ற வார்த்தையை பல சொற்களால் அழைக்கலாம். அதனை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

  • விருந்தாளி
  • வருநர்
  • புதியவர்

விருந்தினர் in English:

விருந்தினர் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் Guest, visitor என்று கூறலாம்.

விருந்தினர் VS உறவினர்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள்..!

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement