What Gas Is Used Drinks in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுநலம் வாசகர்களாகிய உங்களுக்கு ஒரு பயனுள்ள தகவலை தெரிவிக்க போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவல் என்று நீங்கள் மேல் படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதற்கான பதில் உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
குளிர்பானங்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படும் வாயு எது..?
பெரும்பாலும் நாம் அனைவருமே ஜூஸ் குடித்திருப்போம். கடைகளில் கிடைக்கும் ஜூஸ்களை யார் தான் குடிக்காமல் இருப்பார் சொல்லுங்கள். அப்படி ஜூஸ் குடிக்கும் போது அந்த பாட்டிலில் இருக்கும் ஜூஸ் இவ்வளவு நாள் எப்படி கெட்டுப்போகாமல் இருக்கிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
பொதுவாக கடைகளில் விற்கப்படும் ஜூஸ்கள் கெட்டுப்போகாமல் இருக்க கார்பன் டை ஆக்சைடு என்ற வாயு தான் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தான் கடைகளில் கிடைக்கும் ஜூஸ்கள் ரொம்ப நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கிறது.மின்சார விளக்கில் நிரப்பப்படும் வாயு எது தெரியுமா |
அதுபோல கார்பன் டை ஆக்சைடு தான் சோடா தயாரிப்புகளில் பயன்படுத்தும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது. ஏனென்றால் இது குளிர்பானங்கள் உட்பட ஒரு திரவத்தில் எளிதில் உறிஞ்சப்பட்டு சிறிய குமிழ்களை உருவாக்குகிறது.
மேலும் CO2 ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகவும் செயல்படுகிறது. இது குளிர்பானத்தை புதியதாக கெட்டுப்போகாமல் வைத்திருக்கும் போது திரவத்தில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
எனவே குளிர்பானத்தின் மேலே உள்ள இடம் வளிமண்டல அழுத்தத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கார்பன் டை ஆக்சைடால் நிரப்பப்படுகிறது. பின் வாயு காற்றில் வெளியேறுகிறது. நாம் ஜூஸ் பாட்டிலை திறக்கும் போது உள்ளே அழுத்தம் குறைகிறது. பின் திரவத்தில் கரைந்துள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவாக மாறும்போது குமிழ்கள் தோன்றுகிறது.
சிப்ஸ் பாக்கெட்களில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு எது தெரியுமா |
இது போன்ற Learn பற்றிய தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Learn |