இவ்வளவு நாளா இது தெரியாம தான் Mail அனுப்புறோமா..! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள் இல்லனா கஷ்டம் தான்..!

Advertisement

What is Cc and Bcc in Gmail in Tamil

பொதுவாக நாம் முன்பு அதாவது அதிகமாக ஸ்மோர்ட் போன் இல்லாத போது அனைவருமே ஒரு செய்தி அனுப்ப வேண்டுமென்றால் உடனே கால் செய்வோம். அல்லது லெட்டர் அனுப்புவோம். அதன் பின்பு தான் இந்த ஈமெயில் வந்துள்ளது.

இதில் நிறைய வகையான ட்ரிக்ஸ் உள்ளது அதேபோல் நிறைய Email -லில் யாருக்காவது தவறாக Sms Send செய்துவிட்டால் இந்த ட்ரிக்ஸை தெரிந்து கொள்ளுங்கள்  👉👉  Gmail-லில் தவறாக Mail Send செய்தால் என்ன செய்வது என்று தெரிந்து கொள்வோம் சரி வாங்க இப்போது Email bcc மற்றும் CC என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்

What is Cc and Bcc in Gmail in Tamil:

what is bcc and cc in tamil

யாருக்காவது Sms அனுப்ப வேண்டுமென்றால் மெயில்குள் சென்று அதில் Compose என்பதை கிளிக் செய்தால் அதில் TO என்ற இடத்திற்கு பக்கத்தில் ஒரு ஏரோ மார்க் வரும்.

அதில் Cc மற்றும் Bcc என்று இரண்டு ஆப்சன் காட்டும். அது எதனால் காணப்படுகிறது என்று தெரியுமா..?

இது இரண்டும் எதற்கு பயன்படுகிறது என்று சிலருக்கு தெரியும் சிலருக்கு தெரியாது, தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
RIP Full Form in Tamil

CC என்றால் Carbon Copy எனப்படும். இது எதற்கு என்றால் TO என்ற இடத்தில் இருக்கும் நபருக்கு அனுப்பிவிட்டேன் என்ற செய்தியை யாருக்கு சொல்ல விரும்புகிறோம் என்பவரை அந்த CC என்ற இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு: ஒரு Project முடித்துவிட்டு அதனை உங்கள் வகுப்பு ஆசிரியரை TO என்ற இடத்திலும், உங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை CC என்ற இடத்தில் வைத்து அனுப்பலாம். இவர்கள் மூன்று பேருக்குமே இந்த மெயில் யாருக்கெல்லாம் அனுப்பி இருக்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

Bcc என்றால் Blind Carbon Copy எனப்படும். இதில் நீங்கள் TYPE செய்யும் EMAIL அனைத்தும் அவர்களை தவிர மற்ற யாருக்கெல்லாம் இந்த செய்தியை அனுப்பி உள்ளீர்கள் என்று தெரியாது.

உதாரணத்திற்கு: 10 நிறுவனத்திலும் ஒரே வேலைக்கு அப்ளை செய்கிறீர்கள் என்றால் இந்த Bcc என்ற இடத்தில் அந்த 10 நிறுவனத்தின் Gmail id -யை Type செய்து அனுப்பலாம். 10 நிறுவனத்திற்கும் நீங்கள் அனுப்பும் செய்தி யாருக்கெல்லாம் இதே செய்தியை அனுப்பி உள்ளீர்கள் என்பது தெரியாது. 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  CPR-யின் தமிழ் விரிவாக்கம் என்ன?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement