What Keeps The Earth Cool
தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள். அதற்கான விடை உங்களுக்கு கிடைத்து விடும். நாம் வாழும் இந்த பூமி வெப்பம், குளிர், போன்ற காலங்களை கொண்டுள்ளது.
இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். ஆனால் நாம் வாழும் இந்த பூமியை குளிர வைப்பதற்கு ஒரு உயிரினம் மிகவும் உதவுகிறது. அது எந்த உயிரினம் என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியாதவர்கள் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
இதையும் படியுங்கள் => கருப்பு எறும்பு ஏன் மனிதர்களை கடிப்பதில்லை என்று உங்களுக்கு தெரியுமா..?
What Keeps The Earth Cool in Tamil:
நாம் வாழும் இந்த பூமியில் எத்தனையோ ஜீவராசிகள் இருக்கின்றன. அதுவும் கண்ணுக்கே தெரியாமலும் சில உயிரினங்கள் இருக்கின்றன. அதுபோல நாம் வாழும் இந்த பூமி வெப்பமாக இருக்கும் போது ஒரு சிறிய உயிரினம் தான் இந்த பூமியை குளிர வைக்கிறது என்று சொன்னால் நம்மால் நம்பவே முடியாது. ஆனால் அது தான் உண்மை என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
பூமியை குளிரவைக்கும் அந்த சிறிய உயிரினம் வேற எதுவும் இல்லை எறும்புகள் தான் . உடனே உங்களுக்கு மேலும் சில கேள்விகள் எழும். அது எப்படி சிறிய எறும்புகள் பூமியை குளிர வைக்கின்றன என்ற கேள்வி இருக்கும்.எறும்புகள் வட்டமாக சுற்றி வந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? |
ஆமாங்க எறும்புகள் தான் பூமி வெப்பமாக இருக்கும் போது பூமியை குளிர வைக்கின்றன. உலகையே அச்சுறுத்தும் புவி வெப்பமயமாதல் எறும்புகளால் தடுக்கப்படுகின்றன என்று அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் (American University Arizona) இருக்கும் விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள்.
அது எப்படி என்றால், எறும்புகள் மண்ணில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற மண்ணில் இருக்கும் சத்துக்களை சிதைக்கின்றன. இதன் காரணமாக காற்றில் கலந்திருக்கும் கார்பன்-டை-ஆக்சைடு கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. இதனால் புவி வெப்பமடைவது குறைந்து குளிர்ச்சியடைகிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
எறும்புகள் பற்றிய ரகசியம் உங்களுக்கு தெரியுமா? |
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |