மனித உடலில் பிறந்தது முதல் இறக்கும் வரை வளராத உறுப்பு எது தெரியுமா ..?

Advertisement

Which Body Part Does Not Grow from Birth to Death in Tamil

இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவாக அமையும். ஏனென்றால் இன்றைய பதிவில் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அது என்ன தகவல் என்றால் மனித உடலில் பிறந்தது முதல் இறக்கும் வரை வளராத உறுப்பு எது என்பதை பற்றியும் அதற்கான காரணம் என்ன என்பதை பற்றியும் தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> மனித உடலை பற்றி யாருக்கும் தெரியாத சுவாரசியமான தகவல்கள்

Which Organ in the Human Body Does Not Grow from Birth to Death in Tamil:

Which Organ in the Human Body Does Not Grow from Birth to Death in Tamil

பிறந்ததில் இருந்து ஒரு குழந்தை எப்படி வளர்கிறதோ அதேபோல நம் உடலில் இருக்கும் உறுப்புகளும் வளரும். ஆனால் நமது உடலில் உள்ள ஒரு உறுப்பு மட்டும் நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையில் வளரவே வளரதாம் அது எந்த உறுப்பு தெரியுமா..?

 மனித உடலில் பிறந்தது முதல் இறக்கும் வரையில் வளராத உறுப்பு கண்கள் தான்.  ஏனென்றால் அவை நாம் கருவில் இருக்கும் பொழுதே முழுமையாக வளர்ச்சி அடைந்து விடுகின்றன. 

இதையும் படித்துப்பாருங்கள்=> மனித உடலில் சாகும் வரை வளரும் உறுப்பு எது தெரியுமா

நமது கண்களுக்கு 576 megapixel பார்க்கும் திறன் உள்ளது. இதனால் நமது கண்களால் 10 மில்லியன் வண்ணம் வரைக்கும் வேறுபடுத்தி பார்க்க முடிகிறது. மேலும் பெண்களால் ஆண்களை விட அதிக வண்ணங்களை பார்க்க முடியும்.

சராசரியாக 1 நிமிடத்திற்கு 20 முறை கண்களை இமைக்கின்றோம். ஆனால் செல்போன் அல்லது தொலைக்காட்சி பார்க்கும்பொழுது அப்படி இமைப்பது இல்லை இதனால் நமது கண்களுக்கு அதிக பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஒரு மனிதனின் உடலில் அதிக எடை கொண்ட உறுப்பு எது உங்களுக்கு தெரியுமா

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn 
Advertisement