Who Invented Exams in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவில் நாம் அனைவருமே யார் இந்த Exam -ஐ கண்டுபிடித்தது என்று திட்டி கொண்டிருக்கும் அந்த நபரை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் அவர் யார் என்று தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்துதெரிந்து கொள்ளவும். பொதுவாக நம் அனைவருக்குமே இந்த கோவம் இருக்கும்.
என்னவென்றால், யார் தான் இந்த தேர்வுகளை கண்டுபிடித்தார். அவர் மட்டும் ஏன் கையில் கிடைத்தால் அவ்வளவு தான் என்று பலருக்கும் கோபம் இருக்கும். ஏன் இப்படி கோபம் வருகிறது என்று நம் அனைவருக்குமே தெரியும் அல்லவா..! சரி வாங்க நண்பர்களே Exam -ஐ கண்டுபிடித்தவர் யார் என்று பார்க்கலாம்..!
காந்தம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா |
Exam -ஐ கண்டுபிடித்தவர் யார்..?
பொதுவாக யாருக்கு தான் Exam எழுத பிடிக்கும் சொல்லுங்கள். என்ன தான் படிப்பில் புலியாக இருந்தாலும் தேர்வுகளை யாருமே விரும்புவதில்லை. அப்படி தேர்வுகளை எழுத விரும்பாதவர்கள் அனைவருமே Exam -ஐ கண்டுபிடித்தவர் யார்..? அவர் மட்டும் என் கையில் கிடைத்தார் அவ்வளவு தான் என்று சொல்லியிருப்போம். சரி நீங்கள் இதுபோல சொல்லியிருக்கிறீர்களா..? அப்போ அவரை பற்றி இங்கு காணலாம்.
பொதுவாக நாம் அனைவருமே தேடிக்கொண்டிருக்கும் அந்த நபர் தான் திரு. ஹென்றி பிஷெல் அவர்கள். ஹென்றி பிஷெல் என்பவர் தான் முதன் முதலில் தேர்வை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். இவர் ஒரு அமெரிக்க தொழிலதிபர் மற்றும் பரோபகாரர் ஆவார்.
👉 இரும்பு துரு பிடிக்க காரணம் என்ன தெரியுமா
19 ஆம் நூற்றாண்டில் ஹென்றி பிஷெல் கண்டுபிடித்த இந்த தேர்வு உலகம் முழுவதும் மற்றும் இந்தியாவிலும் அதிக தேர்வுகளுக்கு வழிவகுத்தது என்றே சொல்லலாம்.
சரி இப்போது தேர்வை யார் கண்டுபிடித்தார் என்று தெரிந்து கொண்டீர்கள். ஆனால் தேர்வு முதன் முதலாக எந்த நாட்டில் நடைபெற்றது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு பார்ப்போம்.
தேர்வை கண்டுபிடித்த நாடு எது..?
இந்த உலகில் முதன் முதலாக தேர்வு நடத்தப்பட்ட நாடு சீனாவாகும். ஆமாம் நண்பர்களே 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஹென்றி பிஷல் சீனாவில் தான் முதல் தேர்வான இம்பீரியல் தேர்வை நிறுவினார். அரசுப் பணிக்கு தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு தான் அது.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |