Who Invented Homework in Tamil
இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதிலும் குறிப்பாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்றால் பொதுவாக நாம் அனைவருக்குமே கல்வி பயிலும் பொழுது ஒரு கடுமையான கேள்வியும் மற்றும் கோவமும் இருக்கும். அதாவது யார் தான் இந்த Homework-ஐ கண்டுபிடித்தது என்பது தான். அப்படி நம்மிடம் தினமும் திட்டு வாங்கி கொண்டிருக்கும் அந்த ஒரு நபரை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவர் யார் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> Exam கண்டுபிடித்தவர் யாருனு உங்களுக்கு தெரியுமா இதோ இவர் தான் அது
Homework-ஐ கண்டுபிடித்தவர் யார்..?
முதலில் யாருக்கு தான் வீட்டு பாடம் செய்வது என்பது பிடிக்கும். பள்ளிக்கு சென்று படித்து முடித்து வீட்டுக்கு வந்து கொஞ்சம் நிம்மதியாக இருப்போம் என்று ஆசைப்பட்டால் நமது ஆசைக்கு மிக பெரிய தடையாக இருப்பது இந்த வீட்டுப்பாடம் தான்.
அப்படிப்பட்ட சூழலில் எல்லாம் நாம் அனைவருமே இந்த Homework-ஐ கண்டுபிடித்தவர் யார்..? அவர் மட்டும் என் கையில் கிடைத்தார் அவ்வளவு தான் என்று சொல்லியிருப்போம். சரி நீங்கள் இதுபோல சொல்லியிருக்கிறீர்களா..? அப்போ அவரை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> தோசைக்கு ஏன் தோசை என்ற பெயர் வந்தது தெரியுமா
இந்த வீட்டு பாடத்தை கண்டுபிடித்தவர் ராபர்டோ நெவிலிஸ். இவர் 1905 இல் இருந்து 1970-களில் தான் தனது மாணவர்களுக்கு முதன் முதலில் வீட்டுப்பாடம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
ஆரம்ப காலகட்டத்தில் கல்வியில் அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் உள்ள மாணவர்களுக்கு வகுப்பில் ஆசிரியர் கற்பித்த கருத்துகளை மனப்பாடம் செய்ய உதவும் நோக்கத்தில் தான் இந்த வீட்டுப்பாடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வீட்டுப்பாடம் என்பது மாணவர்களின் மீது திணிக்கப்படுகிறது.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> மல்லிகை பூ என்ற பெயர் வந்தற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |