நரைமுடி மறைய டிப்ஸ் – Narai Mudi Karupaga Mara
இன்றைய காலா கட்டத்தில் நரை முடி பிரச்சனை என்பது ஒவ்வொரு வீட்டில் உள்ள ஒருவருக்காவது இருக்கிறது. காரணம் ஒழுங்கற்ற வாழ்கை முறை, ஒழுங்கற்ற கூந்தல் பராமரிப்பு, மரபணுக்கள் போன்ற பலவகையான காரணங்களினால் நரைமுடி பிரச்சனை ஏற்படுகிறது. நரைமுடி பிரச்சனை ஆரம்பித்தில் வரும் பொழுது அதனை மிக எளிதாக இயற்கை பொருட்களை பயன்படுத்தி சரி செய்துவிடலாம். அதுவே நரைமுடி அதிகமாக வருகிறது என்றால் அதனை சரி செய்வது என்பது மிகவும் கடினம். இருப்பினும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி நரை முடியைகருமையாக மாற்றலாம் அது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- செம்பருத்தி பூக்கள் – 20
- செம்பருத்தி இலை – 10
- மருதாணி பவுடர் – மூன்று ஸ்பூன்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த ஒரு ஹேர் பேக் போதும்.. எந்த வயசுலயும் நம்ம முடிய Strong & Thick-கா வளக்கலாம்
செய்முறை:
செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலை மற்றும் சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.
பின்பு அரைத்த கலவை ஒரு வடிகட்டிய பயன்படுத்தி அதனுடைய சாறை மட்டும் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அந்த சாற்றில் மூன்று ஸ்பூன் மருதாணி பவுடர் கலந்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு கலந்துகொள்ளுங்கள்.
அவ்வளவுதான் ஹேர் பேக் தயார் இந்த ஹேர் பேக்கை தலை முழுவதும் நன்கு அப்ளை செய்து குறைந்து 1½ மணி நேரம் கழித்து தலை அலசவும்.
தலை அலசும் போது தலைக்கு ஷாம்பு பயன்படுத்த வேண்டாம் சீயக்காய் அல்லது கள்ளமாவு பயன்டுத்துங்கள்.
இந்த முறையை மாதத்தில் ஒரு முறை செய்தாலே போதும் நல்ல ரிசல்ட் கொடுக்கும்.
இருப்பினும் அடிக்கடி சளி பிடிக்கும் நபர்கள், ஆஸ்துமா, சைன்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த முறையை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இதை மட்டும் தினமும் 1 நிமிஷம் முகத்தில் தடவினால் போதும்..! நீங்களே முகம் வெள்ளையானது போதும்னு சொல்வீங்க..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |