வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரு முடி கூட வெள்ளையாக இருக்காது..! அதுக்கு வெறும் 3 பொருள் போதும்..!

Updated On: April 29, 2023 4:14 AM
Follow Us:
permanent solution for grey hair naturally in tamil
---Advertisement---
Advertisement

நரை முடி கருப்பாக | Narai Mudi Karupaga Hair Dye in Tamil

 இந்த பதிவு என்னவென்றால் நரை முடியை கருமையாக மாற்றுவதற்கு நிறைய கெமிக்கல் ஹேர் டை வைத்துவிட்டது. ஆனால் இயற்கை முறையில் நரை முடியை கருமையாக மாற்றினால் தான் அது கடைசி வரை நீடிக்கும்.  

இந்த நரை முடியானது முன்பு அதிகமாக வயது ஆனவர்களுக்கு தான் வரும். ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் அனைவருக்கும் இந்த நரை முடியானது வரும். ஏன் அப்படி வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் உணவு முறைகள் தான். முன்பு சாப்பிட்ட உணவுகளில் அனைத்து சத்துக்களும் இருந்தது. ஆனால் இப்போது யார் அந்த சத்துக்கள் சேர்த்து சாப்பிடுகிறார்கள். அனைவருமே நவீன உணவு முறைகளுக்கு மாறிவிட்டோம்.

ஆகவே இனியாவது தங்களால் உணவு முறை கொஞ்சம் மாற்றியும் அதிலிருந்து நமக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்வோம். ஏனென்றால் நாம் சத்தாக இருந்தால் தான் தலை முடி முதல் உடல் வரை சரியாக இருக்கும் வலிமையாகவும் இருப்போம்..! சரி வாங்க இந்த நரை முடியை மறைக்க இயற்கை முறையில் ஹேர் டை செய்யலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

நரை முடி கருப்பாக:

 Narai Mudi Karupaga Hair Dye in Tamil

இந்த ஹேர் டைக்கு முக்கியமான தேவை என்றால், அது தான் கருவேப்பிலை ஆகும்.  இந்த கருவேப்பிலையை எடுத்து நிழலில் காய வைத்துக் கொள்ளலாம்.  இல்லையென்றால் கடாயில் போட்டு வருத்தும் எடுத்துக்கொள்ளலாம். அது கருமையாக மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

கருவேப்பிலையை நீங்கள் உணவுகளில் கூட சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் இதில் நிறைய நன்மைகள் நமக்கு கிடைக்கும். இதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் தலை முடி கருமையாக வளர்வதற்கும், அடர்த்தியாக வளர்வதற்கும் பெரிதாக உதவுகிறது.

இப்போது வறுத்து எடுத்துக்கொண்ட கருவேப்பிலையை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ 2 நாட்களில் உங்க முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் மறைய வேண்டுமா அப்போ துளசியுடன் இதை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க போதும்

 Narai Mudi Karupaga Hair Dye in Tamil

இப்போது அந்த பொடியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வோம்..! அதேபோல் அதனுடன் கற்றாழை ஜெல் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.

இந்த 3 பொருட்களும் உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். இப்போது மூன்றையும் கலந்து தலையில் நரை முடி இருக்கிற அந்த இடத்தில் அப்ளை செய்யவேண்டும். இதனை 20 நிமிடம் அப்படியே காயவிட்டு அதன் பின்பு தலையை குளித்துவிட வேண்டும். இதற்கு ஷாம்பு போட்டு கூட குளிக்கலாம். இதனை மாதத்திற்கு 2 முறையில் செய்தால் போதுமானது ஆகும்.

நீங்கள் கனவிலும் நினைக்காத அளவிற்கு முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

chithirai month born baby character in tamil

சித்திரை மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்

Summer Season Face Whitening Home Remedies in Tamil

Summer -லும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!

Skin Whitening With Coffee Facial At Home in Tamil

இந்த Summer சீசனிலும் உங்க முகம் பளபளப்பாக இருக்க காபி தூளை இப்படி பயன்படுத்துங்க..!

Get Rid of Dark Spots on Legs Naturally in Tamil

காலில் உள்ள கருமை நிறம் நீங்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் கலந்து போடுங்க..!

wart removal home remedies in tamil

மருக்களை அடியோடு அகற்றுவது எப்படி.?

Tan Removal Home Remedies in Tamil 

Summer சீசனில் முகம் கருத்து போய்விடுகிறதா..? ரொம்ப Simple இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க..!

ஒரே நாளில் உங்களின் முகம் பளிச்சென்று மாற சந்தனத்துடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து தடவுங்க..!

How to Use Coconut for Hair Growth and Thickness in Tamil

முடியின் அதிவேக வளர்ச்சிக்கு தேங்காயை இப்படி தலைமுடிக்கு பயன்படுத்துங்க.!

Sunken Eyes Home Remedies in Tamil

கண்ணிற்கு கீழே குழி விழுந்தது போல் இருக்கிறதா..? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள்..!