வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

30 நாட்களில் 4 CM முதல் 10 சென்டி மீட்டர் வரை முடி வளரும்..!

Updated On: May 2, 2023 1:19 PM
Follow Us:
30 Days Hair Growth Challenge in Tamil
---Advertisement---
Advertisement

30 Days Hair Growth Challenge in Tamil

பொதுவாக நம் அனைவருக்கும் இந்த பிரச்சனை உள்ளது. அது என்ன பிரச்சனை என்று தெரியுமா..? தலை முடி பிரச்சனை தான். பொதுவாக நரை முடி, அதிகம் முடி  கொட்டுவது அதேபோல் முடி உடைவது என்று நிறைய பிரச்சனைகள் இருந்துகொண்டு தான் உள்ளது. இதற்கு என்ன தான் தீர்வு என்று அனைவரும் கேட்பீர்கள். இதனை 1 மாதம் செய்து வருவதன் மூலம் நீங்களே அதற்கான மாற்றத்தை பார்க்கலாம். சரி வாங்க இதற்கு என்று தனியாக பொருட்களை காசு கொடுத்து வாங்குவதற்கு தேவையில்லை. அதனை பற்றி பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

30 Days Hair Growth Challenge in Tamil:

முடி குட்டியாக இருக்கு என்று வருத்தமாக இருப்பீர்கள். இதனை மட்டும் வாரத்திற்கு ஒரு முறை செய்து பாருங்கள். உங்கள் முடி நீளமாக வளரும்.

முதலில் நாம் செம்பருத்தி இலையை எடுத்துக் கொள்ளவும். இதனை எதற்கு எடுத்துக் கொள்கிறோம் என்றால் முடிக்கு என்ன வலுவலுப்பு தன்மையை கொடுக்கும். அதேபோல் முடி இடையில் உடையாமல் இருக்கும். ஆகவே 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலையை 1 கைப்பிடி அளவு எடுத்து கொள்ளவும். அதனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.

அதனை மிக்சி ஜாரில் அரைத்துக் கொள்ளவும். அதனை தண்ணீர் சேர்த்து அரைக்காமல் பால் சேர்த்து அரைக்கவும். கொதிக்க வைக்கதாக பால் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து வந்து விடுவோம்.

பின்பு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்வோம். அடுத்து நாம் வெந்தயம் 50 கிராம், பச்சை பயிறு 50 கிராம் சேர்த்து பவுடர் போல் அரைத்து எடுத்துக் கொள்வோம்.

அதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி நாம் வடிகட்டி வைத்துள்ள செம்பருத்தி சாறை ஊற்றவும். அதனை நன்கு கலந்து கொள்ளவும். கலந்துகொள்ள முடிவில்லை என்றால் அதனை மறுமுறை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் ஹேர் பேக் ரெடி.

பயன்படுத்தும் முறை:

நாம் தலையில் எண்ணெய் வைத்து சிக்கு எடுத்துக்கொண்டு ஹேர் பேக் போடவும். இதனை தலை முழுவதும் அப்ளை செய்யவும். அதன் பின்பு 20 நிமிடம் கழித்து நன்கு  ஷாம்பு சீயக்காய் போட்டு குளித்துக்கொள்ளவும்.

கேரளா பெண்களின் ரகசிய எண்ணெய்  இதை மட்டும் தடவி பாருங்க போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துக்கிட்டே போகும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Get Rid of Dark Spots on Legs Naturally in Tamil

காலில் உள்ள கருமை நிறம் நீங்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் கலந்து போடுங்க..!

wart removal home remedies in tamil

மருக்களை அடியோடு அகற்றுவது எப்படி.?

Tan Removal Home Remedies in Tamil 

Summer சீசனில் முகம் கருத்து போய்விடுகிறதா..? ரொம்ப Simple இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க..!

ஒரே நாளில் உங்களின் முகம் பளிச்சென்று மாற சந்தனத்துடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து தடவுங்க..!

How to Use Coconut for Hair Growth and Thickness in Tamil

முடியின் அதிவேக வளர்ச்சிக்கு தேங்காயை இப்படி தலைமுடிக்கு பயன்படுத்துங்க.!

Sunken Eyes Home Remedies in Tamil

கண்ணிற்கு கீழே குழி விழுந்தது போல் இருக்கிறதா..? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள்..!

homemade shampoo prepare in tamil

ஷாம்பு தயாரிப்பது எப்படி.?

Verkuru Neenga

வெயில் காலத்தில் உடலில் அதிக வியர்க்குரு வருகிறதா.? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Diet Food for Weight Loss in Tamil

2 வாரத்தில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க டயட் சார்ட் இதோ..