நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்..!

Advertisement

4 Side Effects of Drinking Water Standing

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரியுமா? தெரியாது என்றால் இதை படியுங்கள். உங்களுக்கான பதிவு தான் இது தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் தெரியும், உடல் நீரேற்றமாக இருக்க மட்டுமல்லாமல், உடல் சரியாக செயல்படுவதை உறுதிப்படுத்தவும். நீங்கள் உட்கொள்ளும் தண்ணீரின் அளவைக் கண்காணிப்பது அவசியம். சிறந்த ஆரோக்கியத்திற்காக தண்ணீர் குடிப்பதற்கான சரியான வழியையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நம்மில் பலர் தண்ணீர் அருந்தும் பொது சில சமையம் நின்றுகொண்டு தண்ணீரை அருந்துவோம், இத்தகைய பழக்கம் சரியானது அல்ல. இந்த பழக்கத்தினால் ஏற்படும் நான்கு பக்க விளைவுகளை பற்றி இங்கு படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகு தண்ணீரை நின்றுகொண்டு என்றுமே அருந்தமாட்டிர்கள்.

நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் நின்று கொண்டு தண்ணீர் அருந்துவது என்பது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.Drinking Water Standing

சிறுநீரக பிரச்சனைகளை உருவாக்கும்:

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதால் அது வடிகட்டப்படாமல் ஒருவரது கீழ் வயிற்றை நோக்கி அடைகிறது. எனவே சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களை சேதப்படுத்துகிறது.

மூட்டுவலி அபாயத்தை ஏற்படுத்துகிறது:

கீல்வாதம் பிரச்சனையை ஏற்படுத்தும் அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். நின்று கொண்டு தண்ணீர் அருந்தும் போது திரவ சமநிலை சீர்குலைகிறது. அது மூட்டுகளில் திரவங்களை குவிப்பதற்கும் காரணமாகலாம். எனவே அது கீல்வாதத்திற்கு வழிவகுக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உருளைக்கிழங்கு ஒன்று போதும் உதிர்ந்த முடியை மீண்டும் வளர செய்ய..!

நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும்:

அதாவது நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதால் தேவையான சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தை சென்றடையாது. ஆக இது நுரையீரல் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

செரிமான பிரச்சனை:

நின்றுகொண்டு தண்ணீர் குடித்தால் அது நேரடியாக உணவு கால்வாயில் தள்ளப்பட்டு கீழ் வயிற்றி விழும். அது திரவ சமநிலையை சீர்குலைத்து அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.

எவ்வாறு தண்ணீர் அருந்த வேண்டும்?

நாற்காலியில் அமர்ந்து முதுகை நேராக நிமிர்த்தி தண்ணீர் அருந்தினால் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஊட்டச்சத்துக்களும் நமது உடலை அடைய உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றன. மேலும் இதுதான் தண்ணீர் அருந்துவதற்க்கான சரியான வழி ஆகும்.

இது போன்ற பல பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Lifestyle
Advertisement