வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குட்டி குட்டியாக முடி வளர வைக்கும்..! நீங்களே அச்சியப்படுவீங்க அந்த அளவுக்கு முடி வளரும்..!

Updated On: May 11, 2023 12:47 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Baby Hair Growth Tips in Tamil

எப்போதும் தலை முடி வளர வைக்க நிறைய பொருட்களை கடைகளில் வாங்கி பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இன்னும் சொல்லப்போனால் கடையில் விற்கும் பொருட்களில் ஏதேனும் கெமிக்கல் இருந்தால் உடலில் தலை முடியை வளர வைக்காமல் தடுக்கும். அதேபோல் தொடர்ந்து அதே பொருளை அப்ளை செய்ய வேண்டும். அதனை அப்ளை செய்யாமல் விட்டுவிட்டால் முடி உதிர ஆரம்பிக்கும்.  ஆகவே இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து தலை முடிக்கு அப்ளை செய்தால் தலை முடி உதிர்வை நிறுத்தும். அதேபோல் புது முடி வளரவும்  உதவி செய்யும். ஆகவே இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து ஹேர் பேக் போடலாம். ஆகவே அதனை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Baby Hair Growth Tips in Tamil:

இந்த ஹேர் பேக் செய்வதற்கு தேவையான பொருட்கள் கற்றாழை, வெந்தயம், சின்ன வெங்காயம் எடுத்துக் கொள்ளவும்.

வெந்தயம்:

Baby Hair Growth Tips in Tamil

வெந்தயம் இயற்கையாக முடி உதிர்வை தடுக்கும். அதேபோல் புது முடி வளர வைக்கும். மேலும் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபட வைக்கும். ஆகவே அதனை 5 ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளவும். அதனை மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அது அப்படியே வைத்துக்கொள்ளவும்.

சின்ன வெங்காயம்:

Baby Hair Growth Tips in Tamil

சின்ன வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. ஆகவே அதனை 10 வெங்காயம் தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். இது முடி உதிர்வு, புது முடி வளர வைக்கும்.

கேரளா பெண்களின் ரகசியம் இது தானா.. செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க முடி வளர்ச்சியை நிறுத்தவே முடியாது.

கற்றாழை ஜெல்:

Baby Hair Growth Tips in Tamilகாற்றாலை அதிக முடி வளர்ச்சி கொடுக்க உதவி செய்யும். ஆகவே அதனை 2 எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு கடாயில் அரைத்து வைத்துள்ள வெந்தயத்தை சேர்க்கவும். அதில் 1.1/2 டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். அதனை நன்கு கொதிக்கவிட்டு அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து மிக்சி ஜாரை எடுத்து அதில் கற்றாழை, வெங்காயம், வடிகட்டி வைத்துள்ள வெந்தய சாறு அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை அப்படியே ஒரு துணியால் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் ஹேர் பேக் ரெடி.

அடுத்து தலையில் அப்ளை செய்யவும். இதனை 20 நிமிடம் ஊறவிட்டு அதன் பின்பு எப்போதும் போல் தலை குளிக்கலாம். அவ்வளவு தான் இதேபோல் வாரத்திற்கு 1 முறை செய்தால் போதும்.

எவ்வளவு முடி கொட்டினாலும் இந்த ஒன்று போதும் அதை சரி செய்ய 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!