முகம் எப்போதும் நிலவை போல் பிரகாசமாக இருக்க பால் போதுங்க…

Advertisement

முகம் எப்போதும் ஜொலிக்க

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும், தாம் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக பலரும் பலவிதத்தில் தன்னை அழகுபடுத்தி கொள்வர்கள். சில நபர்கள் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால் சில நேரத்திற்கு மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். சிறிது நேரம் கழித்து முகம் கலையிழந்து காணப்படும். அதனால் இந்த பதவில் இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்து கொள்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்தகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl

வெறும் 2 பொருள் போதும் முகம் 2 மடங்கு பொலிவு பெற:

காபி தூள் மற்றும் பால் ஃபேஸ் பேக்:

காபி தூள் மற்றும் பால் ஃபேஸ் பேக்

பால் மற்றும் காபி தூள் சருமத்திற்கு புது பொலிவை வழங்க கூடியது.

இந்த ஃபேஸ் பேக் வறண்ட சருமத்திற்கு ஒரு சிறந்த தீர்வாகும். பாலில் உள்ள புரதம் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் முகத்தில் உள்ள துளைகளை சுத்தப்படுத்தும்.

வெயிலால் உண்டாகும் சரும பிரச்சனைகள் மற்றும் காற்று மாசுவால் உருவாகும் முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும்.

தயாரிக்கும் முறை:

காபி தூள் பால் ஃபேஸ் mask

ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் காய்ச்சாத பாலை எடுத்துக்கொள்ளவும் அதில் 2 டேபிள் ஸ்பூன் காபி பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பால் மற்றும் காபி தூளை நன்றாக கலந்து பேஸ்ட் பொல் தயார் செய்துகொள்ளவும்.

அந்த பேஸ்ட் தயாரானதும் உங்கள் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் சுத்தம் செய்து விட்டு பிறகு தயாரித்து வைத்துள்ள பேஸ்டை முகத்தின் அனைத்துப்பகுதியிலும் அப்ளை செய்யவும்.

அப்ளை செய்த பிறகு 15 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் மென்மையாக மஜாஸ் செய்து விட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை சுத்தம் செய்யவும்.

செலவே இல்லாம கருமையான மற்றும் அடர்த்தியான முடியை பெற பாட்டி சொன்ன வைத்தியம்….

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement