சட்டுனு உங்க வெள்ள முடி கருப்பாக கறிவேப்பிலை மட்டும் போதுங்க…

Advertisement

 

Black Hair Growth Natural Tips in Tamil

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருக்கும். அதாவது முடி கொட்டுவது, முகப்பருக்கள், கரும்புள்ளிகள், நரைமுடி போன்ற சில பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகள் அனைவருக்கும் வருவது இயற்கை தான். அதுபோல நாமும் இந்த பிரச்சனைகளை இயற்கையான முறையில் தான் சரி செய்ய வேண்டும். சரி பொதுவாக பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆண்களுக்கு நரைமுடியை மறக்க என்ன செய்வது, முடி எப்போதும் கருமையாக இருக்க வேண்டும் என்னும் ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் கிடைக்கும் அனைத்து விதமான எண்ணெய்கள் மற்றும் டை பயன்படுத்துவார்கள். இதனால் எந்த பயனும் இல்லை. எனவே இந்த 2 பொருட்களையும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து தடவி பாருங்க..! உங்கள் முடி நிமிடத்தில் கருமையாக மாறிவிடும்….! 

உங்க முகம் நிலவுடனே போட்டி போடுகின்ற அளவுக்கு பளபளப்பாக மாற பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்

How to make Black Naturally at Home in Tamil:

Natural block color hair Tips in Tamil

முடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது, ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால்,உடலுக்கே போதிய சத்துக்கள் கிடைக்காத நிலையில், முடியின் ஆரோக்கியம் குறைகிறது.

அதிக நேரம் வெயிலில் இருப்பதனால் கூட, முடியின் நிறம் தற்போது மாற தொடங்கி விடுகிறது.

இதனால் அனைவருக்கும் எளிதில் நரை முடி வந்து விடுகிறது.

அதனால் அதனை போக்க உதவும் ஒரு எளிமையான வீட்டில் தயாரித்த எண்ணெயை நீங்கள் பயன்படுத்தினால் போதும் உங்கள் முடியின் நிறம் எந்த வகையான கெமிக்கல் பாதிப்பில் இருந்து காப்பதுடன், ஈஸியாக நீங்கள் முடியின் நிறம் மாற  தொடக்கிவிடும்.

chemical கலந்த ஹேர் டை வேண்டாங்க வீட்டில தயாரித்த இயற்கை ஹேர் டை try பண்ணி பாருங்க….

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – ஒரு கப்
தேங்காய் எண்ணெய் – ஒரு கப்

எண்ணெய் தயாரிப்பதற்கான முறைகள்:

white hair

ஒரு பாத்திரத்தில் 200 ml தேங்காய் எண்ணெயை சூடாக்கவும் அதனுடன் நீங்கள் எடுத்துவைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ளவும்.

கருவேப்பிலை நிறம் கருப்பாக மாறும் வரை எண்ணையை கொதிக்க விடவும்.

அந்த எண்ணையை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேமித்துக்கொள்ளவும்.

பிறகு அந்த எண்ணையை குளிர்வித்து அதனுடன் வெந்தய விதைகளை சேர்க்கவும்.

இந்த எண்ணையை நீங்கள் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை தலைமுடியின் அனைத்து பகுதிகளிலும் தேய்த்து மசாஜ் செய் வேண்டும்.

ஒரு இரவு முழுவதும் அதனை உலர விட்டு அடுத்தநாள் நீங்கள் தலை குளிக்கலாம்.

இவ்வாறு செய்வதால் உங்கள் முடி சீக்கிரமாக இயற்கையான கருமை நிறத்தை அடையும்.

போய் இல்லைங்க நிஜம், முடி உதிர்வை கட்டுப்படுத்த நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயுடன் இதை சேருங்க, பாட்டி சொன்ன tips மறந்துடாதீங்க …

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement