பிளாக் சேரி கட்டினால் எந்த மாதிரி தோடு போடுங்க அட்டகாசமா இருக்கும்..

Advertisement

Black Saree Matching Earrings

பொதுவாக ஏதாவது பன்சனுக்கு சென்றால் அழகாக செல்ல வேண்டும் என்று தான் நினைப்போம். இதற்காக பார்லருக்கு சென்று பேஷியல், தெர்டிங் போன்றவை செய்வோம். இவையெல்லாம் செய்து காஸ்tume போட்டதும் எதோ ஒன்னு குறையுதே முகம் நல்ல இல்லையே என்று கண்ணாடி பார்த்து புலம்புவோம். நீங்கள் என்ன மாதிரியான உடை அணிகிறீர்கள் அதற்கு எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல், தோடு, செயின் போன்றவை அணிவதில் தான் உங்களின் அழகே இருக்கிறது. இதை மட்டும் கேரட்டா செஞ்சிட்டா போதும் நீங்கள் அழகாக இருப்பீர்கள். அதனால் தான் இந்த பதிவில் பிளாக் சேரிக்கு ஏற்ற தோடு, செயினை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பிளாக் சேரி ஏற்ற தோடு, செயின்:

பிளாக் சேரி ஏற்ற தோடு, செயின்

நீங்கள் பிளாக் சேரீயை பிளேனாக கட்டினால் கோல்டன் கலரில் தோடு, செயின் அணிய வேண்டும். தலையை பிரீ ஹேர் விட்டாலும் சரி அல்லது பின்னி கொண்டை போட்டு அதை சுற்றி பூவை வைத்தாலும் அழகாக இருக்கும்.

பிளாக் சேரி ஏற்ற தோடு, செயின்

அடுத்து நீங்கள் பிளாக் சேரியில் வரி வரியாக கொடு போட்ட மாதிரி இருந்தால் ஜிமிக்கி தோடு அணிந்து கொள்ள வேண்டும். கழுத்தில் எதுமே போட கூடாது. தலையை பிரி ஹேர் ஆக விட வேண்டும்.

புடவையில் நீங்கள் உயரமாக தெரிய வேண்டுமா.? அப்போ இதை மட்டும் பண்ணுங்க..!

Black With Red Saree Matching Earrings:

black with red saree matching earrings:

பிளாக் வித் ரெட் கலந்த புடவையாக இருந்தால் சில்வர் கலரில் ஜிமிக்கி தோடு, நெக்லஸ் அணிந்து கொள்ள வேண்டும். தலையை பின்னாமல் பிரீ ஹேர் விட வேண்டும்.

Black With White Saree Matching Earrings:

black with white saree matching earrings

பிளாக் பிளவுஸ் ஒயிட் சேரி கட்டினால் சேரீயை பிளொட்டிங் விட வேண்டும். தோடு மற்றும் நெக்லஸ் பிளாக் கலராக இருக்க வேண்டும். தலையை போனிடோரியல் போட்டு கொள்ள வேண்டும்.

புடவைக்கு ஏற்ற சிறந்த ஹேர் ஸ்டைல் இதுதான்..!

 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement