வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கன்னம் கொழுகொழுன்னு இருக்கிறதுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா.?

Updated On: June 28, 2023 6:40 AM
Follow Us:
chubby cheeks tips in tamil
---Advertisement---
Advertisement

கொழு கொழு கன்னம் பெற

ஒருவரின் முகத்தை அழகாக காட்டுவதற்கு கலரா இருந்தால் மட்டும் போதாது, முக அமைப்பும் முக்கியம்.  முகத்தை அழகாக காட்டுவது கன்னங்கள் தான். சில பேர் கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பார்கள். ஒல்லியாக இருப்பவர்கள் நல்லா தான் சாப்பிடுகிறேன், நன்றாக தான் தூங்குகிறேன் ஆனால் கன்னங்கள் ஒட்டி போகிறது என்று கவலைப்படுவார்கள். இனிமேல் கவலை வேண்டாம் இந்த பதிவில் கூறியுள்ள பேக்கை ஒரு வாரம் தொடர்ந்து அப்ளை செய்து வாருங்கள் ஓட்டிய கன்னம் அழகாக மாறும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl

கன்னம் குண்டாக என்ன செய்ய வேண்டும்:

ஆப்பிள் மற்றும் கேரட்:

கொழு கொழு கன்னம் பெற

பாதி ஆப்பிள் மற்றும் ஒரு கேரட் சிறியதாக நறுக்கி கொள்ளவும். பிறகு இதனை ஜூஸாக அரைத்து கொள்ளவும். இதனுடன் பாதி எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதனால் கன்னம் குண்டாகுவதோடு மட்டுமில்லாமல் முகம் பளபளகவும் காட்சியளிக்கும். இதை தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வர வேண்டும்.

அதே போல ஆப்பிளை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனை முகத்தில் தினமும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடவும்.

உப்பு தண்ணீர்:

கொழு கொழு கன்னம் பெற

தினமும் மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் வெந்நீர் எடுத்து கொள்ளவும். இதனுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த தண்ணீரை வாயில் 10 நிமிடம் வைத்திருந்து பிறகு வாய் கொப்பளிக்கவும். இதனை ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்ய வேண்டும்.

இவ்ளோ முடி எப்ப வளர்ந்ததுனு எனக்கே தெரியாது.. அப்படினு சொல்ற அளவுக்கு முடி வளர இதை தடவுங்க

பால்:

கன்னம் குண்டாக என்ன செய்ய வேண்டும்

ஒரு கிண்ணத்தில் பால், வெண்ணெய், பார்லி தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு வெந்நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்:

தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.

சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

முக்கியமாக கவலை படாமல் இருக்க வேண்டும். கவலை இருந்தாலே உடல் மற்றும் முகம் இரண்டும் சோர்வாக காணப்படும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து கொள்ளுங்கள்.

எப்பொழுதும் சிரித்து கொண்டே இருங்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.

உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now