ஒரு நாளில் எவ்வளவு முடி கொட்டினாலும் இதனை மட்டும் அப்ளை பண்ணுங்க முடியே கொட்டாது..!

daily hair fall solution in tamil

Daily Hair Fall Solution in Tamil

எவ்வளவு முடி தினமும் கொட்டினாலும் அதற்கு எவ்வளவு தீர்வு கொடுக்க நாம் செய்தாலும் அது சரியாக இருக்காது. மறுமுறையம் முடி கொட்டிக்கொண்டு தான் இருக்கும். இதற்கு சரியாக தீர்வு காண்பதற்கு நிறைய ஹேர் பேக் பற்றி தினமும் பதிவிட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். அனைத்துமே இயற்கை முறைகள் கிடைக்கும் பொருட்களை கொண்டு தான் உள்ளது. ஆகவே அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ள போகிறோம். இந்த ஹேர் பேக் பொருட்களுமே அனைத்தும் இயற்கை முறையில் தான் இருக்கும். அது எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Daily Hair Fall Solution in Tamil:

 daily hair fall solution in tamil

முதலில் சூடாக சாதம் வடித்து அதில் இருக்கும் தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து நாம் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை அனைத்தையும் கழுவி எடுத்துக் கொள்ளவும்.

கேரளா பெண்களின் ரகசியம் இது தானா.. செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க முடி வளர்ச்சியை நிறுத்தவே முடியாது.

அடுத்து சூடாக வைத்துள்ள தண்ணீரை எடுத்து கழுவி வைத்துள்ள செம்பருத்தி பூ, செம்பருத்தி இலையில் ஊறவைக்கவும். சூடு ஆரிய பின்பு அதனை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அவ்வளவு தான் ஹேர் பேக் ரெடி. தலை முடியை தலையில் எண்ணெய் வைத்து இரண்டு பாதியாக தலை முடியை பிரித்துக் கொள்ளவும்.

அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அப்ளை செய்யவும். தலை முடியின் நுனி வரை அப்ளை செய்யவும்.

குட்டி குட்டியாக முடி வளர வைக்கும்  நீங்களே அச்சியப்படுவீங்க அந்த அளவுக்கு முடி வளரும் 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil