வெளியில் செல்லும் பொழுது Red சேரி கட்டப்போறீங்களா..? அப்போ இந்த மாதிரி தோடு போட்டுக்கிட்டு போங்க..!

Advertisement

Earrings for Red Saree in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஆடை அணிகலனின் மீது மிகவும் ஆசையும், ஆர்வமும் இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஆடை அணிகளின் மீதான மோகம் கொஞ்சம் அதிகம் என்றே கூற வேண்டும். அதிலும் இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்களுக்கு எவ்வளவு ஆடை அணிகலன் இருந்தாலும் நமது பாரம்பரிய அடையான புடவை அணிவதில் மீதான ஆசை அதிகம். அதனால் அவர்கள் புடவை கட்ட போகின்றார்கள் என்றால் அதற்கான Blouse, அணிகலன் ஆகியவை Matching-காக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே தான் அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் Red சேரி காட்டினால் அதற்கு Matching-காக இருக்க கூடிய காதணிகளை பற்றி விரிவாக காண்போம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சிவப்பு நிற புடவைக்கு ஏற்ற தோடு, செயின்:

Red Saree Matching Earrings in Tamil

பொதுவாக நீங்கள் சிவப்பு நிற புடவைக்கு சாண்டிலியர் வகை காதணிகளை அணிந்தால் மிக மிக அழகாக இருப்பீர்கள்.

Red Saree Matching Earrings Tamil

நீங்கள் ஏதாவது சாதாரண நிகழ்விற்கு சிவப்பு புடவை அனைத்து செல்ல போகின்றிர்கள் என்றால் மரகதங்கள் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்ட தடிமனான நகைகள் மற்றும் தோடு அணிவது சிறந்த தேர்வாக இருக்கும்.

புடவைக்கு ஏற்ற சிறந்த ஹேர் ஸ்டைல் இதுதான்

Red Saree Matching Earrings in Tamil

அதேபோல் நீங்கள் ஏதாவது முக்கியமான நிகழ்விற்கு சிவப்பு புடவை அனைத்து செல்ல போகின்றிர்கள் என்றால் பாரம்பரிய நகைகளே சிறந்த தேர்வாக இருக்கும்.

Red Saree with Stone Work Matching Earrings:

Red Saree with Stone Work Matching Earrings

இப்பொழுது நீங்கள் அதிக டிசைனர் வேலை நிறைந்த சிவப்பு நிற புடவை அணிய போகின்றிர்கள் என்றால் அதற்கு முத்துக்களால் ஆன தோடு மற்ற அணிகலன் அணிவது மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும்.

White சேரி கட்டப்போறீங்களா அப்போ இந்த மாதிரி தோடு போடுங்க நச்சுனு இருக்கும்

Simple Look Red Saree Matching Earrings:

Simple Look Red Saree Matching Earrings

இன்றைய காலகட்டத்தில் உள்ள நவீன பெண்கள் மிகவும் சாதாரண புடவைகளையே விரும்புவார்கள். அவர்கள் ஸ்டேட்மென்ட் காதணிகளை அணிவது சிறந்த தேர்வாக இருக்கும்.

Red Saree Cotton Saree Matching Earrings:

நீங்கள் சிவப்பு நிற சிவப்பு காட்டன் புடவையை அணிய போகின்றிர்கள் என்றால் அதற்கு வெள்ளி நகைகள் மற்றும் காதணிகளை அணிவது சிறந்த தேர்வாக இருக்கும்.

Red Saree with High Neck Blouse Matching Earrings:

Red Saree with High Neck Blouse Matching Earrings

ஹை நெக் பிளவுஸ்களை அணிய போகின்றிர்கள் என்றால் உங்கள் தோற்றத்தைப் மற்றவர்கள் பாராட்ட தடிமனான காதணிகளைத் தேர்வு செய்யவும்.

பிளாக் சேரி கட்டினால் எந்த மாதிரி தோடு போடுங்க அட்டகாசமா இருக்கும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement