White சேரி கட்டப்போறீங்களா அப்போ இந்த மாதிரி தோடு போடுங்க நச்சுனு இருக்கும்..!

Advertisement

Earrings for White Saree  

இன்றைய காலத்தில் உள்ள பெண்கள் என்ன தான் வித விதமான ஆடையினை அணிந்து அழகு பார்த்தாலும் கூட புடைவுக்கு என்று ஒரு தனி அழகு இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் பெண்களுக்கு இருக்கும் அழகினை மேலும் கூடுதலாக அழகு சேர்ப்பதும் சேரி தான். அதிலும் பெண்கள் வெயிலில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி கிளம்ப வேண்டும் என்றால் அதற்காக பார்த்து பார்த்து எந்த புடவை கட்டலாம் என்று யோசிப்பார்கள். இதன் படி பார்க்கும் போது பெரும்பாலான பெண்கள் வெள்ளை நிறத்தில் உள்ள புடவையினை கட்ட வேண்டுமே என்று தான் நினைக்கிறார்கள். இவ்வாறு புடவை கட்டுவது ஒரு பெரிய கஷ்டம் என்றால் அதற்கு என்ன தோடு அணிவது என்று மற்றொரு குழப்பமும் வந்து விடுகிறது. ஆகவே இன்று வெள்ளை நிறத்தில் உள்ள புடவைக்கு என்ன மாதிரியான தோடு அணியலாம் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வெள்ளை நிற புடவைக்கு ஏற்ற தோடு என்ன..?

Jhumka:

white saree earrings jhumka

நீங்கள் வெள்ளை நிறத்தில் உள்ள புடவையினை கட்டப்போகிறீர்கள் என்றால் அதற்கு வெள்ளை நிறத்தில் ஸ்டோன் வைத்து இருக்கும் ஜிமிக்கியினை அணிவது மிகவும் அழகாக இருக்கும். அதிலும் அந்த ஜிமிக்கி சிறியதாக இல்லாமல் நடுத்தர அளவு உள்ளதாக இருக்க வேண்டும்.

Gold & White Drop & Dangler Earrings:

white saree earrings

வெளியில் செல்லும் போது வெள்ளை நிறத்தில் உள்ள சேரி கட்ட விரும்பினால் அதற்கு ஏற்ற தோடாக நீங்கள் Gold & White Drop & Dangler Earrings-ஐ அணிவது மிகவும் அழகாக இருக்கும்.

அதேபோல் இத்தகைய கலரில் நிறைய மாடல்கள் இருப்பதனால் அவற்றில் எதை அணிந்தாலும் உங்களை மிகவும் பிரகாசமாக காண்பிக்கும்.

Charming Round White Crystal Earrings:

earrings to wear with white dress

அதேபோல் வெள்ளை நிறத்தில் ஸ்டோன் வைத்த அல்லது ஸ்டோன் இல்லாமல் இருக்கும் வளைய தோட்டினை நீங்கள் வெள்ளை நிற புடவை அணியும் போது போட்டுக் கொள்ளலாம்.

இத்தகைய காமினேஷன் என்பது மிகவும் பார்ப்பதற்காக அழகாக இருக்கும்.

Benevolent Blossoms Studs Earrings In White:

what color earrings to wear with white saree

Benevolent Blossoms Studs Earrings என்பது மிகவும் சிறியதாகவும், அதில் பூக்கள், ஸ்டோன்கள் மற்றும் ஸ்டார் என மாடல்களில் காணப்படும் ஒன்றாக இருக்கிறது.

அதனால் நீங்கள் இத்தகைய மாடலில் உள்ள தொட்டினை வெள்ளை நிற புடவை உடுத்தும் போது அணீந்தீர்கள் என்றால் பார்ப்பதற்கு அழகாகவும், தன்னிச்சையாகவும் தெரியப்படுத்தும்.

Karatcart Oxidised Silver White Kundan Chandbali Earrings:

white saree earrings

இத்தகைய மாடலில் உள்ள தோடுகள் அனைத்தும் அளவில் சற்று பெரியதாகவும், செயின் போன்ற அமைப்பிலும் இருக்கும். அதனால் இந்த மாடலில் உள்ள தோடு எதுவாக இருந்தாலும் அதனை வெள்ளை நிற சேரி கட்டும் போது போட்டுக்கொள்வது அழகான தோற்றத்தை உங்களுக்கு காண்பிக்கும்.

பிளாக் சேரி கட்டினால் எந்த மாதிரி தோடு போடுங்க அட்டகாசமா இருக்கும்..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement