வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அசுர வேகத்தில் முடி வளர பாசி பருப்பு மட்டும் போதும்..

Updated On: May 19, 2023 8:13 AM
Follow Us:
egg for hair growth in tamil
---Advertisement---
Advertisement

பச்சை பயறு முடி வளர

இன்றைய காலத்தில் பெண்களுக்கு சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் உணவு முறையினால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்கள், மற்றும் பார்லரில் சென்று பணத்தை வீணாக்குவீர்கள். அதனால் இயற்கையான முறையில் முடி வளர வைக்கலாம். வீட்டில் உள்ள பொருட்களான பாசிப்பயறு, முட்டையை வைத்து எப்படி முடியை வளர வைக்கலாம் என்று தெரிந்த கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

பாசிப்பயறு முடி வளர:

egg for hair growth in tamil

உங்கள் முடிக்கு தேவையான அளவு பாசிப்பயறு எடுத்து முதல் நாள் இரவே காற்று போகாத அளவிற்கு ஒரு துணியில் கட்டி வைக்கவும். மறுநாள் காலையில் பாசிப்பயறு பார்த்தால் முளைகட்டி வந்திருக்கும். இதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்க்கவும், இதனுடன் தயிர் சிறிதளவு சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த பேஸ்டுடன் ஒரு முட்டையை உடைத்து சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த பேக்கை தலையில் தடவுவதற்கு முன் தலை முடி முழுவதும் எண்ணெயை தடவி கொள்ளவும். பிறகு கலந்து வைத்த பேக்கை தலை முடி முழுவதும் தடவி ஒரு மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். இந்த முறையை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் முடி பளபளப்பாகவும், முடி வளர்வதையும் நீங்களே காண்பீர்கள்.

கரும்புள்ளிகளை ஒரே நாள் இரவில் மறைய செய்யலாம்.. ரொம்ப சிம்பிள் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

முட்டை முடி வளர:

egg for hair growth in tamil

முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் ஒரு பவுலில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து தலை தேய்த்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.

ஒரு பவுலில் முட்டையை உடைத்து கொள்ளவும், இதனுடன் 2 தேக்கரண்டி ஆலிவ் ஆயிலையும் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும்  தடவி 15 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும்.

செம்பருத்தி பூ மட்டும் போதும்.. 3 நாட்களில் முடி 3 மடங்கு அதிகமாக வளரும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!

face pimples remove at home in tamil

முகத்தில் இருக்கும் பருக்கள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

home remedies for natural black hair growth and thickness in tamil

செலவே இல்லாமல் முடி கருப்பா அடர்த்தியாக வளர பாட்டி சொன்ன ரகசியம் இதாங்க..!

sunglasses face shape in tamil

முகத்திற்கு ஏற்ற கூலிங் கிளாஸ் தேர்வு செய்வது எப்படி.?

கோடைக்காலத்தில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நிலவு போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொடி போதும்..!

கோடை காலத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

chithirai month born baby character in tamil

சித்திரை மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்