வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முகம் மின்னல் ஒளிபோல் பளிச்சென்று இருக்க 1 டீஸ்பூன் தேன் போதும்..!

Updated On: December 1, 2023 4:36 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Face Brightening Natural Remedies in Tamil

நமது முகத்தை மிகவும் அழகாக பராமரிக்க வேண்டும் என்று நாம் அனைவருக்குமே ஆசை இருக்கும். ஆனால் இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக நமது முகமானது பலவகையான சரும பிரச்சனைகளை எதிர் கொள்கிறது. அதனால் நமது முகம் மிகவும் பொலிவிழந்து காணப்படும். அப்படி பொலிவிழந்து காணப்படும் நமது முகத்தை மிகவும் அழகாக மற்ற நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொள்வோம். அப்படி நாம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் சில நாட்களுக்கு மட்டுமே பலன் அளிக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் நமது முகம் நிரந்தரமாக பொலிவு பெற உதவும் ஒரு அருமையான குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Permanent Skin Whitening Tips in Tamil:

Permanent Skin Whitening Tips in Tamil

நமது முகத்தை நிரந்தரமாக பொலிவுடன் வைத்து கொள்ள உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. கடலைமாவு – 1 1/2 டீஸ்பூன் 
  2. காபித்தூள் – 1 டீஸ்பூன் 
  3. மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் 
  4. பால் – 2 டீஸ்பூன்
  5. தேன் – 1 டீஸ்பூன்

தரையை தொடுகிற அளவுக்கு முடி வளர 1 டீஸ்பூன் கசகசா மட்டும் போதும்

செய்முறை:

தேன்

முதலி ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 1/2 டீஸ்பூன் கடலைமாவு, 1 டீஸ்பூன் காபித்தூள் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் பால் மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

பிறகு இதனை உங்களின் முகத்தில் தடவி 10 -15 நிமிடம் வைத்திருந்த அதன் பிறகு முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் உங்களின் முகத்தில் உள்ள கருமை நீங்கி நீங்கள் நன்கு பொலிவுடன் காணப்படுவீர்கள்.

ஒரே நாள் இரவில் முகம் நிலவு போல் பொலிவு பெற தயிருடன் இதை சேர்த்து பயன்படுத்துங்க 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

mangu maraya tips in tamil

முகத்தில் உள்ள மங்கு மறைந்து போவதற்கு இதை ட்ரை பண்ணி பாருங்க..!

Sunken Eyes Home Remedies in Tamil

கண்ணிற்கு கீழே குழி விழுந்தது போல் இருக்கிறதா..? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள்..!

How to Get Chubby Cheeks Naturally Fast in Tamil 

கன்னத்தில் சதை போட என்ன செய்ய வேண்டும்.?

wart removal home remedies in tamil

மருக்களை அடியோடு அகற்றுவது எப்படி.?

ஒரே நாளில் உங்களின் முகம் பளிச்சென்று மாற சந்தனத்துடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து தடவுங்க..!

Side Effects of Copper T in Tamil

காப்பர் டி பயன்படுத்தும் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..

Verkuru Neenga

வெயில் காலத்தில் உடலில் அதிக வியர்க்குரு வருகிறதா.? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

How to Use Coconut for Hair Growth and Thickness in Tamil

முடியின் அதிவேக வளர்ச்சிக்கு தேங்காயை இப்படி தலைமுடிக்கு பயன்படுத்துங்க.!

Diet Food for Weight Loss in Tamil

2 வாரத்தில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க டயட் சார்ட் இதோ..