உங்க முக அமைப்பிற்கு ஏற்ற ஹேர் ஸ்டைலை பின்னி உங்களை அழகுபடுத்தி கொள்ளுங்கள்

Advertisement

Face Shape Hairstyles Female in Tamil

பெண்கள் தங்களின் முகத்தை அழகுபடுத்தி கொள்வதற்காக மேக்கப், த்ரெடிங் போன்றவற்றை செய்து கொள்கின்றனர், இருக்கின்ற இடத்திற்கு தகுந்தது போல் ஆடைகளையும் மாற்றி கொள்கின்றனர். ஆனாலும் இப்படி செய்தாலும் சரியான லுக் கிடைக்காது. உங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக காசு கொடுத்து மேக்கப் செய்ய வேண்டியதில்லை. ஒரு சின்ன மாற்றம் செய்தாலே போதும். அதவாது உங்களது ஹேர் ஸ்டைலை மாற்றினாலே போதும். நானும் ஒவ்வொரு உடைக்கு ஏற்ற மாதிரி தான் ஹேர் ஸ்டைலை மாற்றுகிறேன் என்று சொல்கிறீர்களா.! உடைக்கு தகுந்த ஹேர் ஸ்டைல் பின்னினால் மட்டும் போதாது. உங்கள் முகத்திற்கு எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல் சரியாக இருக்கும் என்று அறிந்து கொள்ள வேண்டும். அதா வகையில் இன்றைய பதிவில் உங்கள் முகத்திற்கு ஏற்ற ஹேர் ஸ்டைலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்கள் முகத்திற்கு ஏற்ற ஹேர் ஸ்டைல்:

ஹார்டின் வடிவ முக அமைப்பு:

ஹார்டின் வடிவ முக அமைப்பு

ஹார்டின் வடிவ முக அமைப்பு உடையவர்கள் எப்படிருப்பார்கள் என்றால் நெற்றி பெரியதாகவும், தாடை சிறியதாகவும் இருக்கும். இந்த முக அமைப்பு உடையவர்கள் Frechcut, fronchbag போன்ற ஹேர் ஸ்டைலை ட்ரை பண்ணலாம். இந்த ஹேர் ஸ்டைலை பின்னி விட்டு நெற்றியில் முடிபடுவது போல் ஹேர் கட் செய்து கொள்ளவும்.

நீள முகம் அமைப்பு:

நீள முகம் அமைப்பு

 

நீல முகம் கொண்டவர்கள் நேர் வகுடு  எடுத்து முடியை பின்னி போட்டாலே அழகாக இருக்கும்.

முக்கோண வடிவ முகம்:

முக்கோண வடிவ முகம் கொண்டவர்களுக்கு நெற்றி பெரியதாகவும், தாடை சிறியதாகவும் இருக்கும். இவர்கள் போனிடை போட்டு கொள்ளவும்.

பெண்களுக்கான ட்ரெண்டிங் ஹேர் ஸ்டைல்..!

நீள வட்ட வடிவ முகம் அமைப்பு:

நீள வட்ட வடிவ முகம் அமைப்பு

நீள வட்ட வடிவ முக அமைப்பு கொண்டவர்களுக்கு எந்த ஹேர் ஸ்டைல் செய்தாலும் அழகாக இருக்கும். அதனால் நீங்கள் எல்லா விதமான ஹேர் ட்ரை செய்யலாம்.

சதுர முக அமைப்பு:

சதுர முக அமைப்பு

சதுர முக அமைப்பு உடையவர்கள் தோள் பட்டை வரைக்கும் முடியை வைத்து கொள்ளும் யூ கட் அழகாக இருக்கும்.

வட்ட முக அமைப்பு:

வட்ட முக அமைப்பு

வட்ட முக அமைப்பு உடையவர்கள் கோண வகுடு எடுத்து எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல் பின்னினாலும் அழகாக இருக்கும்.

புடவைக்கு ஏற்ற சிறந்த ஹேர் ஸ்டைல் இதுதான்..!

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement