வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முகத்தில் கருமையாக இருக்கும் இடத்தை வெள்ளையாக மாற்ற 1 தக்காளி போதும்..!

Updated On: June 6, 2023 9:52 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Face Whitening Tips At Home Naturally Tamil

ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருமே முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் நாம் வெளியில் செல்லாமல் இருக்கவேண்டும். அப்போது தான் முகம் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருக்கும். அதேபோல் நாம் வெளியில் செல்லாமல் இருந்தால் அவ்வளவு தான், நாம் எப்படி வாழ்க்கையில் முன்னேறுவது அதேபோல் ஒவ்வொரு நாளும் நாம் வெளியில் சென்று தான் ஆகவேண்டும். இந்த வெயில் காலத்தில் நாம் வெளியில் சென்று வீட்டிற்கு வந்தால் நாம் யாரு என்று நாம் விட்டில் உள்ளவர்களுக்கே அடையாளம் தெரியாமல் போவிடுகிறது. வெயிலில் சென்று வந்தால் முகம் எப்போதும் கருமையாகவும் பொலிவிழந்து காணப்படும். இது அனைத்திற்கும் நாம் வீட்டில் உள்ள பொருள் போதும். அது என்ன பொருள் என்று கேட்பீர்கள். வாங்க அதனை பற்றி பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Face Whitening Tips At Home Naturally Tamil:

முகம் பொலிவாக இருக்க நம் வீட்டில் உள்ள பொருட்கள் போதும். அதுவும் இதனை நாம் முகத்தில் செய்து 1 வாரத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும். ஆனால் சிலர் இதனை விட்டுவிட்டு 1 நாள் செய்துவிட்டு எனக்கு நல்ல பலன்கள் கிடைக்கவில்லை என்று சொல்வார்கள். ஆனால் இதனை நாம் வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் செய்தால் போதும்.

தேவையான பொருட்கள்:

தக்காளி

தக்காளி எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு சினி எடுத்துக் கொள்ளவும். முகத்தை வெறும் தண்ணீரில் கழுவி முகத்தை  காயவைத்து கொள்ளவும். பின் இந்த தக்காளி மற்றும் சீனியை முகத்தில் அப்ளை செய்யவும். அதற்கு என்று முகத்தில் கிழிக்கும் அளவிற்கு மசாஜ் செய்யக்கூடாது முகத்தை மிகவும் மிருதுவாக செய்யவேண்டும். அப்போது தான் முகம் பொலிவாக இருக்கும்.

கல் உப்பு

அதேபோல் பாதி தக்காளி எடுத்துக் கொள்ளவும். அதனை சிறிது உப்பு சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். இதனை தினமும் அப்ளை செய்யவேண்டும். இப்படி வாரத்தில் 2 நாட்கள் செய்தால் போதும்.

இப்படியும் கூட உதட்டை சிவப்பாகவும் மற்றும் அழகாகவும் வைக்கலாம் ட்ரை பண்ணி பாருங்கள் 

தேன் பயன்கள்

அதேபோல் சிறிது தேன் எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிது உப்பு சேர்த்து முகத்தில் மசாஜ் செய்யவேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் வெள்ளையாகவும் பொலிவாகவும் இருக்கும். இப்படி இந்த 3 டிப்ஸையும் வாரத்தில் 3 நாட்கள் செய்தால் போதும் முகம் பொலிவாக வெள்ளையாக இருக்கும்.

நீங்களே அசந்து போகும் அளவிற்கு முகம் எப்போதும் இளமையாக இருக்க சிறந்த Face Pack

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!