வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நீங்க பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் கலந்து தடவுங்கள் உங்க முடி வளர்ச்சி அதிகரிக்கும்..!

Updated On: August 16, 2023 10:08 AM
Follow Us:
Fast Hair Growth Home Remedies in Tamil
---Advertisement---
Advertisement

Fast Hair Growth Home Remedies in Tamil

பொதுவாக அனைத்து பெண்களுக்கும் தங்கள் முடியை பராமரித்து அதன் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய அவசர சூழலில் அது நடக்காத காரியமாகிவிட்டது. அதனால் நாம் சரியாக நமது தலைமுடியை பராமரிக்காததால்  பல வகையான பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் வளர்ச்சி குறைகிறது. எனவே தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் தலை முடியை எவ்வாறு வளர வைப்பதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் தலை முடி வளர்ச்சியை அதிகப்படுத்தி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Remedies for Hair Growth and Thickness in Tamil:

இயற்கையான முறையில் உங்களின் தலை முடியை எவ்வாறு வளர வைப்பது என்பதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. கருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் 
  2. வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன் 
  3. மிளகு – 1/2 டேபிள் ஸ்பூன்
  4. தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு 
  5. ஆமணக்கு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  6. வைட்டமின் E கேப்சூல் – 2 

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம், 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் இதனை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ நீங்கள் கனவிலும் நினைக்காத அளவிற்கு முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

பின்னர் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

ஆமணக்கு எண்ணெயை சேர்த்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் ஆமணக்கு எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ 15 நாட்களில் உங்க புருவம் 3 மடங்கு அடர்த்தியாக வளர வேண்டுமா அதற்கு பாதாமை இப்படி பயன்படுத்துங்க போதும்

வைட்டமின் E கேப்சூலை கலந்து கொள்ளவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு இதனை இரவு தூங்க செல்வதற்கு முன்னால் உங்கள் தலை முடியின் வேர்களில் படுமாறு தடவி 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

இதனை இரவு முழுவதும் அப்படியே வைத்து கொண்டு காலையில் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காயை பயன்படுத்தி தலைக்கு குளியுங்கள். இதனை வாரம் இரு முறை அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் உங்களின் தலை முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ ஒரே நாளில் உங்களின் முகம் முதல் பாதம் வரை பொலிவாக மாற வேண்டுமா அப்போ பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!