அடர்த்தியான மற்றும் கருமையான முடிக்கு இதை மட்டும் பயன்படுத்துங்கள் போதும். பாட்டி சொன்ன வைத்தியம் இது

Advertisement

 

அடர்த்தியான மற்றும் கருமையான முடிக்கு 

பெண்கள் அனைவருமே நீளமான, அடர்த்தியான, கருமையான கூந்தலை பெறவே ஆசைப்படுவர். ஆனால், அவர்களை சுற்றி இருக்கும் தூசியும், மாசும், புறஊதா கதிர்களும், தூய்மையற்ற நீரும் அவர்களின் ஆரோக்கியமான கூந்தல் பாதிப்பு அடைய செய்கிறது. இருந்தாலும், கூந்தல் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக பெண்கள் பலவித ஷாம்புகளையும், எண்ணெய்களையும், கூந்தலுக்கான பிற தயாரிப்புக்களையும் பயன்படுத்துகின்றனர். இதை தவிர, பல பெண்கள் எண்ணெய் வைப்பது போன்ற பாரம்பரியமான விஷயங்களை செய்தும் கூந்தல் வளர்ச்சிக்கு முயற்சி செய்கின்றனர். ஆனால், நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில், எவை கூந்தலுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கும் என்பதை தான் பார்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் எந்த பொருள் சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும் என்பதை ஆராய்ந்து உங்கள் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அப்படி உங்கள் கூந்தலுக்கு வளர்ச்சியை தரக்கூடிய சில குறிப்புகள்:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

நீளமான முடி வளர்ச்சிக்கு சில பாட்டி வைத்தியம்:

உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் முக்கியம் சத்தான உணவுகளை உண்ணுவது. நெல்லிக்காய், முருங்கை கீரை, வெந்தயம், கறிவேப்பிலை, பருப்பு வகைகள், வேர்க்கடலை, காய்கறிகள், பழங்கள் போன்றவை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

தேங்காய் எண்ணெயில் இந்த ஒரு பொருளை கலந்து தலையில் தடவுங்க.. அப்புறம் எல்லாரும் கேட்பாங்க என்னா எண்ணெய் தடவுற அப்படின்னு..

கிரீன் டீ:

faster hair growth using home remedies in patti vaiththiyam in tamil

கிரீன் டீயில் பாலிபினால்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. அவை உங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி உதிர்வை தடுக்கும்.

கிரீன் டீயில் உள்ள கரோட்டினாய்டுகள், டோகோபெரோல்கள், துத்தநாகம், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் செலினியம் போன்ற கூறுகள் முடியின் மறு வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

க்ரீன் டீயில் உள்ள ஈசிஜிசி முடி செல்கள் சேதமடைவதைத் தடுப்பதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் மயிர்க்கால் தூண்டுதலால் உதவுகிறது.

செலவு செய்யாமல் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற பாட்டி வைத்தியம்..

ரோஸ்மேரி எண்ணெய்:

faster hair growth using home remedies in patti vaiththiyam in tamil

ரோஸ்மேரி இலைகளைப் பயன்படுத்தி தலைமுடிக்கு நல்ல கன்டிஷ்னர் தயாரித்து பயன்படுத்தினாலும் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அதில் ரோஸ்மேரி இலைகளை சேர்த்து அது நன்கு கொதித்ததும் அதை வடிகட்டி ஆறவிடுங்கள்.

இந்த நீரை வழக்கமாக நீங்கள் தலைக்கு குளித்ததும் தலையை கன்டிஷ்னர் பயன்படுத்திவிட்டு அலசுவது போல இந்த நீரை பயன்படுத்தலாம்.

ரோஸ்மேரி எண்ணெய்க்கு உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் என்றால், நீங்கள் உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தும் எண்ணெய்யில் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை சேர்த்து உச்சந்தலையில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளிக்கலாம்.

நீளமான முடி வளர்ச்சிக்கு சில பாட்டி வைத்தியம்…

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement