நரைமுடி கருமையாக கிராம்பு மற்றும் பிரிஞ்சி இலை – Gray hair treatment at home
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய கால கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை நரை முடி தான். இதற்கு காரணம் ஒழுங்கற்ற உணவு முறை, ஒழுங்கற்ற வழக்கை முறை, ஒழுங்கற்ற கூந்தல் பராமரிப்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நரை முடி பிரச்சனையை நமது வீட்டில் அசைவ உணவரிக்கு அதிகம் பயன்படுத்தும் கிராம்பு மற்றும் பிரியாணி இலை இரண்டயும் கொண்டு மிக எளிதாக மாற்றி விடலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்ள மிகவும் அருவமாக இருக்கிறீர்களா அப்படி என்றால் பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
நரை முடியை கருமையாக்க ஒரு தயார் செய்யும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம் சரி வாங்க அது எப்படி தயார் செய்ய வேண்டும், எப்படி பயன்படடுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- கிராம்பு – ஒரு ஸ்பூன்
- பிரியாணி இலை – இரண்டு
- தண்ணீர் – 200 ml
- காபி பவுடர் – ஒரு ஸ்பூன்
- சபீர் பாட்டில் – ஓன்று
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடி உதிர்வு, வழுக்கை தலை, நரை முடி இந்த மூன்று பிரச்சனைக்கு ஒரே தீர்வு வெங்காயம்..
தயார் செய்யும் முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 200 ml தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைக்கவும்.
பின் அதில் ஒரு ஸ்பூன் கிராம்பு மற்றும் இரண்டு பிரியாணி இலை மற்றும் ஒரு ஸ்பூன் காபி பவுடர் இவை மூன்றையும் சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்கவைக்கவும்.
பிறகு அடுப்பை அணைத்து நன்றாக ஆறவைத்து வடிகட்டி சபீர் பாட்டிலில் ஊற்றி வைக்கவும் அவ்வளவு தான் சிரப் தயார்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வேகமாக இளநரையை போக்கி முதுமையிலும் நரை முடி வரமால் இருக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்துங்க போதும்..!
பயன்படுத்தும் முறை:
ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிய கலவையை தலையில் எங்கெல்லாம் நரை முடி இருக்கிறதோ அங்கெல்லாம் நன்றாக ஸ்ப்ரே செய்யுங்கள். பின் ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும். பின்பு எப்பொழுது போல தலை அலசவும். இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர வேண்டும் இவ்வாறு செய்து வருவதினால் நரை முடி கருமையாக மாறுவதை நீங்களே உணர்வுகள்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |