Hair Fall Reasons in Female
முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். இதற்கு நீங்கள் கண்ட கண்ட ஆயிலை பயன்படுத்துகிறீர்கள் இதனால் முடிக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் முடி வளரவில்லை என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருப்பது முடி உதிர்வு தான். இந்த முடி உதிர்வானது கொஞ்சமா கொட்டினால் பிரச்சனையில்லை, அதுவே தலை சீவும் போதெல்லாம் ஒரு கைப்பிடி அளவு முடி உதிர்ந்தால் கவனிக்க வேண்டும். அதனால் இந்த பதிவில் முடி உதிர்தலுக்கான காரணத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
யார் யாருக்கெல்லாம் முடி உதிர்வு ஏற்படும்:
40 வயதிற்கு அதிகமான பெண்களுக்கு முடி உதிர்வு அதிகமாக ஏற்படும்.
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முடி உதிர்வு ஏற்படும்.
புற்றுநோயால் கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்ட பெண்களுக்கு, மற்றும் வேறு ஏதேனும் மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டால் அவர்களுக்கும் முடி உதிர்வு ஏற்படும்.
மாதவிடாய் நின்ற பெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படும்.
தலை முடியில் பல இரசாயன கலந்த ஷாம்பு, எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துகிறவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படும்.
அனைத்து முடியையும் ஒரே மாதிரி அடர்த்தியாக வளர வைக்க இது ஒன்று போதும்..
பெண்களுக்கு முடி உதிர்வு ஏற்பட காரணங்கள்:
வைட்டமின் டி குறைபாடு முடி உதிர்வு ஏற்பட காரணமாகின்றது. அதனால் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
மன அழுத்தம் அதிகமாக இருந்தால் முடி உதிர்வு அதிகமாக ஏற்படும்.
நீங்கள் தலை முடியில் பல விதமான ஹேர் ஸ்டைல் பின்னும் போது வேர்க்கால்கள் பலமடைந்து முடி உதிர்வு ஏற்படுகிறது.
தைராய்டு பிரச்சனை இருந்தாலும் முடி உதிர்வு ஏற்பட காரணமாக இருக்கின்றது.
பயங்கரமா முடி கொட்டுகிறதா.. கவலையை விடுங்க இதை ட்ரை பண்ணுங்க..
Hair Fall Reasons in Male Tamil:
சத்தான உணவுகளை உட்கொள்ளாமல் கடையில் விற்கும் உணவுகளை சாப்பிடுவதால் ஆண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது.
முடி கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த டையை வாங்கி பயன்படுத்துவதால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
அதிகமாக வறுத்த உணவுகள், பொறித்த உணவுகள் அதிகமாக சேர்த்து சாப்பிட்டால் முடி உதிர்வு ஏற்படும்.
சர்க்கரை நிறைந்த உணவுகள், மாவு சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |