வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முடி கத்த கத்தையாக கொட்டுகிறதா..? அனைத்தும் சரியாக இந்த ஒரு இயற்கையான கிரீம் போதும்..!

Updated On: May 23, 2023 12:53 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Hair Growth Cream in Tamil

எப்போதும் தலை முடியை வளர்க்க அதிகமாக கஷ்டப்படுவோம். ஆனால் சிலருக்கு முடி வளர்வதை விட கொட்டுவது தான் அதிகம் இருக்கும். சரி தானா..? சரி இந்த முடி கொட்டாமல் இருக்க என்ன தான் செய்யவேண்டும் என்று கேட்பீர்கள். அதற்கு நாம் ஒன்று பெரிய பொருட்கள் வாங்க தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முடியை கொட்டாமல் வளர வைக்கலாம்.

அதுவும் இது ஹேர் பேக் இல்லை. இது Hair Growth கிரீம். இதனை செய்வது மிகவும் கஷ்டம் இல்லை. இதற்கு 3 பொருட்கள் மட்டும் போதுமானது ஆகும். இந்த கிரீம் எப்படி செய்வது என்று இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம். இந்த ஹேர் கிரீம் 1 மாதம் தொடர்ந்து வாரத்தில் ஒரு  நாள் பயன்படுத்தினால் 1 செட் முடி வளரும். சரி வாங்க அதனை தயாரிக்கிறது என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Hair Growth Cream in Tamil:

முடி அடர்த்தியாக வளர வெந்தயம்

வெந்தயம்: வெந்தயம் நாம் எடுத்துக் கொள்வதால் தலை முடி உதிராமல் பார்த்துக்கொள்ளும். அதுமட்டுமில்லாமல் புது முடி வளர்வதற்கு உதவியாக இருக்கும். ஆகவே உங்கள் முடிக்கு தேவையான அளவு வெந்தயம் எடுத்துக் கொள்ளவும். நான் 4 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து கொள்கிறேன். இதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைக்கவும்.

கற்றாழை எடுத்து கொள்ளவும்

கற்றாழை: கற்றாழை முடியை வளர வைக்கும். அதேபோல் முடி கொட்டுவதையும், பொடுகு வராமலும் தடுக்கும். ஆகவே இதனை நாம் எடுத்துக் கொண்டால் முடி வளர உதவி செய்யும். ஆகவே கற்றாழை ஜெல்லை நன்றாக கழுவி மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும். அதனை ஒரு வடிகட்டி சாறை மட்டும் எடுத்துக் கொள்வோம். தனியாக இருக்கட்டும்.

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய்: இது முடி வளர்வதற்கு மட்டுமில்லாமல் அடர்த்தியாக வளரவும் உதவி செய்யும். ஆகவே இந்த ஆமணக்கு எண்ணெயை 50 ml எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பவுலில் 2 ஸ்பூன் அளவு வெந்தய பொடி எடுத்துக் கொள்ளவும். அதன் கூடவே அரைத்து வைத்துள்ள கற்றாழை ஜெல் சாறை சேர்த்துக் கொள்வோம். அடுத்து அதன் கூடவே எடுத்து வைத்துள்ள ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

அடுத்து ஒரு கடாய் எடுத்துக் கொள்ளவும். அதில் தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துள்ள ஹேர் கிரீம் கிண்ணத்தை மேல் வைக்கவும். அதன் தண்ணீர் நன்கு கலந்து அந்த ஹேர் கிரீம் நன்கு மாறும்.

அதன் பின்பு அதனை எடுத்து ஆறவிடவும். பிறகு ஒரு துணியை வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்வோம். அவ்வளவு தான் இது நல்ல கிரீம் போல் வந்துவிடும்.

அவ்வளவு தான் உங்கள் முடியில் இதனை அப்ளை செய்யவேண்டும். இப்படி வாரம் ஒரு நாள் செய்து வந்தால் உங்கள் முடி கொட்டுவதை தடுத்து புதிய முடி வளர வைக்கும்.

உங்க முடியின் வளர்ச்சி உங்களையே வியக்க வைக்கும் அதுக்கு இந்த பொருள் மட்டும் போதும் 

செம்பருத்தி பூ மட்டும் போதும்.. 3 நாட்களில் முடி 3 மடங்கு அதிகமாக வளரும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!