வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2 பொருள் போதும் உங்கள் முடி அடர்த்தியாக வளர்வதற்கு..!

Updated On: May 3, 2023 12:58 PM
Follow Us:
Hair Growth Tips For Girl in Tamil
---Advertisement---
Advertisement

Hair Growth Tips For Girl in Tamil

பொதுவாக நம் அனைவருக்கும் தலை முடி பிரச்சனையானது இருக்கும். அவ்வளவு ஏன் இப்போது இருக்கும் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த தலை முடி பிரச்சனை இருந்துகொண்டு தான் இருக்கும். முடி வளர அதேபோல் கொட்டாமல் இருக்க அடர்த்தியாக வளர என நிறைய வகையான பிரச்சனைகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கு என்ன செய்வது என்று நிறைய எண்ணெய்கள் ஷாம்புகள் என நிறைய பயன்படுத்தியும் ஒரு நல்ல ரிசல்ட்டும் கிடைக்கவிலை. ஆகவே இந்த பதிவின் வாயிலாக தலை முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர என்ன செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Hair Growth Tips For Girl in Tamil:

இந்த ஹேர் பேக் செய்ய நாம் எடுத்து கொள்ளும் முதல் பொருள் தான் முட்டை. இரண்டு முட்டையை அப்படியே உடைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் நிறைய புரத சத்துக்கள் உள்ளது.

 பெண்கள் முடி அடர்த்தியாக வளர

இதனுடன் அடுத்ததாக நாம் எடுத்துக்கொள்ளும் பொருள் தான் ஆமணக்கு எண்ணெய். இது நம்முடைய முடியை அடர்த்தியாக வளர வைக்கும். வேர் வலிமையாக வளரவும் இந்த எண்ணெய் மிகவும் உதவியாக இருக்கும். ஆகவே 25 ML எடுத்துக் கொள்ளவும்.

கேரளா பெண்களின் ரகசிய எண்ணெய்  இதை மட்டும் தடவி பாருங்க போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துக்கிட்டே போகும்

அடுத்து மிக்சி ஜாரில் அப்படியே இரண்டையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 hair growth tips for girl in tamil

வெந்தயம் 5 ஸ்பூன் அளவு எடுத்து முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். அந்த தண்ணீருடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த பின்பு ஒரு துணியால் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

வடிகட்டி வைத்துள்ள இந்த வெந்தயத்துடன் நாம் அரைத்து வைத்துள்ள முட்டை பேஸ்ட் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

சிக்கு இல்லாமல் முடியை இரண்டு பாதியாக பிரித்துக் கொள்ளவும். அதன் பின்பு இந்த ஹேர் பேக் அப்ளை செய்யவும். வேர் முதல் நுனி வரை அப்ளை செய்து கொள்ளவும். அதன் பின்பு 20 நிமிடம் ஊறவிட்டு அதன் பின்பு ஷாம்பு சீயக்காய் போட்டு குளிக்கவும். அவ்வளவு தான் இதனை வாரத்தில் ஒரு நாள் செய்தால் தலை முடி நீளமாக வளரும்.

30 நாட்களில் 4 CM முதல் 10 சென்டி மீட்டர் வரை முடி வளரும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!