பொய் இல்லங்க நிஜம், முடி உதிர்வை கட்டுப்படுத்த நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயுடன் இதை மட்டும் சேர்த்து தடவுங்க..

hair growth uses of amla in tamil

Coconut Oil and Amla For Hair Growth

அனைவருக்கும் தலை முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றனர். இதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டுமென்று நினைக்கின்றனர். சில இயற்கையான முறையில் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டுமென்று நினைக்கின்றனர். அதனால் இந்த பதிவில் இயற்கையான முறையில் அதுவும் தேங்காய் எண்ணெயை வைத்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.அதை தானே தினமும் தலையில் தேய்க்கிறேன் என்று கேட்காதீர்கள். தேங்காய் எண்ணெயில் சில பொருட்களை கலந்து தேய்த்தால் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம். வாங்க அது என்னென்ன பொருட்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி வேகமாக வளர:

நெல்லிக்காயில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளதால், இது பொடுகு போன்ற முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக இருக்கும்.

நெல்லிக்காய் – 2

தேங்காய் எண்ணெய் –200 ml 

நெல்லிக்காய் முடி வளர:

முடி உதிர்வை கட்டுப்படுத்த

நெல்லிக்காயை வெயிலில் காய வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் கடாய் வைத்து 100 மில்லி லிட்டர் தேங்காய்  எண்ணெய் ஊற்றி அதில் காய வைத்து அரைத்த நெல்லிக்காய் விழுதை அல்லது முழு நெல்லிக்காயை சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெயில் நீங்கள் போட்ட நெல்லிக்காய் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். பிறகு ஆறியதும் எண்ணெயை வடிக்கட்டி சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த எண்ணெயை தலை முடி முழுவதும் மசாஜ் செய்யவும். 20 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.

 முடி வேகமாக வளர

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரு முறை செய்துவந்தால் உங்களின் முடி உதிர்வு குறைந்து வேகமான வளர்ச்சி இருக்கும்.

போதும் என்கின்ற அளவுக்கு முடி வளர வேண்டுமா அப்படியென்றால் நெல்லிக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்க…….

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்