ஹேர் ஸ்ட்ரைட்னிங் பண்ணுவதற்கு இனி கடைக்கு செல்ல தேவையில்லை..

Advertisement

Hair Straightening Home Remedies in Tamil

ஹேர் ஸ்ட்ரைட்னிங் செய்ய கடை கடையாக செல்வார்கள். காசு கொடுத்து ஸ்ட்ரைட்னிங் செய்தாலும் சில நாட்களுக்கு மட்டும் தான் இருக்கும். நாளடைவில் நமது இயற்கையான முடி வந்துவிடும். இதனை ரெகுரலாறாக பின்பற்ற வேண்டியிருக்கும். கோரை முடி உள்ளவர்கள் கூட பிரச்னையில்லை, ஆனால் சுருட்டை முடி உள்ளவர்கள் வாரத்தில் ஒரு நாள் ஸ்ட்ரைட்னிங் செய்தாக வேண்டும். அப்போது தான் அவர்கள் முடி படிந்திருக்கும். ஆனால் நீங்கள் தொடர்ந்து ஸ்ட்ரைட்னிங் செய்தால் முடி பலவீனமாகி முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். அதனால் இந்த பதிவில் கடைக்கு சென்று காசு கொடுத்து ஸ்ட்ரைட்னிங் செல்லாமல் வீட்டிலேயே ஸ்ட்ரைட்னிங் செய்வது எப்படி இன்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி ஹேர்  ஸ்ட்ரைட்னிங் செய்வது எப்படி.?

பால் மற்றும் தேன்:

வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி ஹேர்  ஸ்ட்ரைட்னிங் செய்வது எப்படி

தலைமுடி கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. பாலில் உள்ள புரோட்டீன் முடியை வலிமை பெறுவதற்கு உதவுகிறது. பாலில் கொழுப்பு நிறைந்துள்ளதால் முடியை மென்மையாக்குகிறது. தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் இவை பளபளப்பாக செய்கிறது.

பயன்படுத்துவது எப்படி.?

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி தேன், சிறிதளவு பால் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு நீங்கள் தலையில் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை பயன்படுத்தி தேய்த்து விட்டு பிறகு நீங்கள் தயார் செய்து வைத்துள்ள பேக்கை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து தலையில் ஸ்ப்ரே செய்யவும். இதனை 5 நிமிடத்திற்கு அப்படியே விடவும். பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.

முகம் பளபளப்பாக எதையும் அப்ளை செய்யாமல் இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!

வாழைப்பழம்:

வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி ஹேர்  ஸ்ட்ரைட்னிங் செய்வது எப்படி

வாழைப்பழம் முடியை மென்மையாக்குவதோடு மட்டுமில்லாமல் முடியை நேராக வைப்பதற்கும் உதவுகிறது. மேலும் முடிக்கு தேவையான ஊட்டசத்தையும் வழங்குகிறது.

பயன்படுத்துவது எப்படி.?

ஒரு பாத்திரத்தில் இரண்டு வாழைப்பழங்களை எடுத்து கொண்டு ஒரு கரண்டியை பயன்படுத்தி பேஸ்ட்டாக நச்சு கொள்ளவும். இதனுடன் இரண்டு தேக்கரண்டி தேன், தயிர், ஆலிவ் எண்ணெய் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடி முழுவதும் தடவ வேண்டும். இதனை 1/2 மணி நேரத்திற்கு அப்படியே விடவும். இதன் மூலம் உங்களது முடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்து கொள்வதற்கும் உதவுகிறது.

மேல் கூறப்பட்டுள்ள பேக்கில் ஏதாவது ஒன்றை தினமும் பயன்படுத்தி வந்தாலே உங்களது முடி பளபளப்பாக இருக்கும்.

கருத்து போன முகத்திற்கு இதை மட்டும் போட்டு பாருங்க.. 10 நிமிடத்தில் முகம் செம பிரைட்டா ஆகிடும் 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement