முடி அடர்த்தியாக வளர பாட்டி சொன்ன மாதிரி இதை ஒரு முறை தேய்ச்சாலே போதும் ஆச்சரியப்பட்டு போய்டுவீங்க..!

Advertisement

முடி அடர்த்தியாக வளர பாட்டி டிப்ஸ் தமிழ்

ஆண்களை விட குறிப்பாக பெண்களுக்கு முடி எப்போதும் அடர்த்தியாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சிலருக்கு இந்த ஆசை வெறும் கனவாகவே போய் விடும். ஏனென்றால் ஒரு சிலருக்கு என்ன தான் விதவிதமான பொருளை அப்ளை செய்தாலும் கூட நல்ல ரிசல்ட் என்பது கிடைக்காது. இனி நீங்கள் இவற்றை எல்லாம் நினைத்து கவலைப்ப பட வேண்டாம். அந்த வகையில் இன்றைய பதிவில் முடி அடர்த்தியாக வளர வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பாட்டி சொன்ன டிப்ஸினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகையால் பதிவை தொடர்ந்து படித்து நீங்களும் இதனை ட்ரை செய்து பயன் அடையுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hair Thickness Home Remedies:

  • வெந்தயம்- 1 ஸ்பூன்
  • கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்

நம்முடைய வீடுகளில் பயன்படுத்தும் வெந்தயம் மற்றும் கஞ்சீரகத்தை முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் இது இயற்கையாகவே முடியினை அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளர உதவுகிறது.

mudi adarthiyaga valara பாட்டி tips tamilமேலும் இதில் உள்ள சத்துக்களும் நமது உடல் சூட்டினை குறைக்கவும் உதவுகிறது. அதனால் முதலில் எடுத்துவைத்துள்ள இரண்டு பொருளையும் மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

 

அதன் பிறகு அரைத்து வைத்துள்ள  பேஸ்ட்டினை கிண்ணத்தில் சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை தடவுனா இப்படியா முடி வளரும் இத்தனை நாள் சொல்லாம விட்டுட்டியே பாட்டி

mudi adarthiyaga valara enna seivathu

 

இவ்வாறு தயார் செய்து வைத்துள்ள ரெமிடியினை முடியில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள். இத்தகைய முறையினை வாரம் 1 முறை செய்தால் போதும் முடி கையில் அடங்காத அளவிற்கு அடர்த்தியாக வளர்ந்து விடும்.

மேலும் தலையில் முடி உதிர்வு பிரச்சனையினையும் இது படிப்படியாக குறைக்க உதவுகிறது.

செலவே இல்லாமல் முடி கருப்பா அடர்த்தியாக வளர பாட்டி சொன்ன ரகசியம் இதாங்க..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement