Herbal Bath Powder for Skin Whitening Ingredients in Tamil
உங்களோட நிறத்தை விட ஐந்து மடங்கள் சரும நிறத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்க? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் நண்பர்களே இயற்கையான முறையில் நமக்கு எளிதாக கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி குளியல் பொடி செய்வது எப்படி என்று தான் இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். இந்த குளியல் பொடி செய்வதற்கு தேவையான பொருட்களையெல்லாம் நீங்கள் தேடி தேடி அலைய வேண்டும், வெயலில் காய வைக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இருக்காது. நம் விட்டில் சமையலறைக்கு சென்று வெறும் இரண்டே இரண்டு பொருட்களை எடுத்து நாம் குளியல் பொடி தயார் செய்யலாம் சரி வாங்க அது என்ன பொருள் எப்படி தயார் செய்யலாம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- பச்சைப்பயிறு – மூன்று டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – இரண்டு டேபிள் ஸ்பூன்
- கஸ்தூரி மஞ்சள் – இரண்டு ஸ்பூன்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 தேக்கரண்டி ஊறிய வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்க முடி மளமளவென வளரும்..!
பாத் பவுடர் செய்முறை:
ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் மூன்று டேபிள் ஸ்பூன் பச்சை பயிறு, இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயம் இவை இரண்டையும் சேர்த்து நன்றாக பவுடர் போல் அரைக்கவும்.
பிறகு அதனை அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து மிக செய்யுங்கள் அவ்வளவு தான் பாத் பவுடர் தயார்.
இந்த பாத் பவுடரை ஒரு காற்று புகாதா டப்பாவில் அடைத்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
நீங்கள் குளிக்கும் போது குளியல் சோப் பயன்படுத்தாமல் இந்த குளியல் பவுடரை பயன்படுத்தலாம். இந்த குளியல் பவுடரை தண்ணீரில் குழைத்து அல்லது பால் அல்லது தயிரில் குழைத்து சருமத்திற்கு பயன்படுத்தலாம்.
தினமும் இந்த குளியல் பவுடரை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமம் பொலிவுடனும், பளிச்சென்று இருக்கும்.
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும், குறிப்பாக சரும சுருக்கம், முக கருமை, சரும வறட்சி இவை அனைத்தையும் நீக்கும். கண்டிப்பாக இந்த குளியல் பவுடரை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள் நாள் ரிசல்ட் கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முகம் கண்ணாடி போல் மின்ன வேண்டுமா.! அப்போ இதை செய்திடுங்க..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |