வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குங்குமப்பூ மட்டும் போதும் 5 நிமிடத்தில் சருமத்தை 2 மடங்கு பொலிவு பெற செய்யலாம்..!

Updated On: November 1, 2023 6:33 AM
Follow Us:
Home Made Face Cream for Glowing Skin in Tamil
---Advertisement---
Advertisement

Home Made Face Cream for Glowing Skin in Tamil

பொதுவாக பனிக்காலம் வந்துவிட்டாலே நமது முகம் வறட்சியாகி பொலிவிழந்து காணப்படும். அதேபோல் மேலும் நமது சருமத்தில் வேறு சில பிரச்சனைகளும் ஏற்படும். அப்படி உங்களின் முகமும் பொலிவிழந்து காணப்படுகிறதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் சிறந்த மற்றும் பயனுள்ள அழகு குறிப்புகள் பற்றி பார்த்து கொண்டு வருகின்றோம். அந்தவகையில் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் நமது முகம் நன்கு பொலிவு பெற உதவும் ஒரு அழகு குறிப்பிணை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பற்றி முழுதாக அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சருமம் வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்:

சருமம் வெள்ளையாக

நாம் அனைவருக்குமாய் நமது சருமம் மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் அதற்கான பலவகையான முயற்சிகளை மேற்கொள்வோம் ஆனால் அவையாவும் நல்ல பலனை அளித்ததா என்றால் நமது பதில் இல்ல என்றே இருக்கும்.

அதனால் தான் இயற்கையான முறையில் நமது சருமத்தை நன்கு பொலிவு பெற செய்ய உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்: 

  1. குங்குமப்பூ – 1 டீஸ்பூன் 
  2. ரோஸ் வாட்டர் – 4 டீஸ்பூன் 
  3. கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன் 
  4. பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன் 
  5. வைட்டமின் E கேப்சூல் – 4 

முடி உதிர்வுக்கு பாய் பாய் சொல்லிட்டு முடி அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க

செய்முறை:

முதலில் 1 டீஸ்பூன் குங்குமப்பூ, 4 டீஸ்பூன் ரோஸ் வாட்டர், 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடனே 4 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அது நன்கு பசைபோல் மாறி இருக்கும்.

அதனை ஒரு கண்ணாடி அல்லது ஏதேனும் மூடிபோட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

பிறகு அதனை தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள். இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

எப்புரா இவ்ளோ முடி வளர்ந்துச்சுனு நீங்களே யோசிக்கிற அளவிற்கு முடி வளர இதை மட்டும் செய்யுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!