உங்க முடியின் வளர்ச்சி உங்களையே வியக்க வைக்கும்..! அதுக்கு இந்த பொருள் மட்டும் போதும்..!

Advertisement

Home Made Hair Oil in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..! ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முடி உதிர்வு பிரச்சனை என்பது கட்டாயம் இருக்கும். இதற்காக நாம் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இதனால் நமக்கு எந்த பயனும் இல்லை. முடி உதிர்வு  அதிகமாக வந்துவிடும். அதுபோல பெண்களுக்கு இருக்கும் ஆசைகளில் முடி நீளமாக வளர வேண்டும் என்பதும் ஓன்று. அதனால் இன்று இந்த பதிவின் வாயிலாக முடியை நீளமாக வளர செய்யும் எண்ணெய் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Home Made Hair Oil in Tamil: 

Home Made Hair Oil

  1. தேங்காய் எண்ணெய் – 100 ml 
  2. கருவேப்பிலை – 1 கப்
  3. வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்

இன்று நாம் முடியின் வளர்ச்சிக்கு எடுத்திருக்கும் பொருள் மூன்றுமே பல நன்மைகளை கொண்டுள்ளது.  இவை மூன்றும் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. கருவேப்பிலை முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் அதேபோல கருமையாகவும் வளர செய்கிறது. வெந்தயம் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தி, முடிக்கு வலிமையை கொடுக்கிறது. மேலும் பொடுகு வராமல் தடுக்கிறது.  அதனால் நாம் இந்த மூன்று பொருட்களையும் எடுத்து கொள்வோம்.

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா.. கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக

முடியை 3 மடங்கு அதிகப்படுத்தும் எண்ணெய்: 

Home Made Hair Oil

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளவும். பின் அதில் 100 ml அல்லது உங்களுக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் நாம் எடுத்துள்ள வைத்துள்ள கருவேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.

எண்ணெய் நன்றாக கொதித்து எண்ணெயின் நிறம் மாறியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். அவ்வளவு தான் இந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள வெந்தயத்தை 1 ஸ்பூன் அளவிற்கு போட்டு ஸ்டார் செய்து வைத்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல தடவி வந்தால் உங்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

செம்பருத்தி பூ மட்டும் போதும்.. 3 நாட்களில் முடி 3 மடங்கு அதிகமாக வளரும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement