உங்க முகம் நிலவுடனே போட்டி போடுகின்ற அளவுக்கு பளபளப்பாக மாற பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

Advertisement

Home Remedies for Face Whitening and Glowing in Tamil

அனைவருக்குமே தங்களின் முகம் முதல் பாதம் வரை நன்கு பராமரித்து அதனை பொலிவுடன் வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய சூழலில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் நமது அவசர வாழ்க்கை முறையின் காரணமாக நமது அழகினை பராமரிப்பதற்கென்று தனியாக நேரம் எங்கு ஒதுக்க முடிகிறது. அதனால் தான் தினமும் நமது பதிவின் மூலம் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்களின் அழகினை மேம்படுத்தி கொள்ள உதவும் குறிப்புகளை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவிலும் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை மட்டும் பயன்படுத்தி உங்களின் முகத்தை நன்கு பொலிவுப்படுத்த உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Remedy for Face Whitening in Tamil:

Home Remedy for Face Whitening in Tamil

பொதுவாக நமது அழகினை மற்றவர்களுக்கு முதலில் காட்டுவது நமது முகம் தான். அப்படிப்பட்ட நமது முகத்தை மிகவும் அழகாக இருக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க..

குறிப்பிற்க்கு தேவையான பொருட்கள்:

  1. அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் 
  2. தயிர் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. தேன் – 1 டேபிள் ஸ்பூன்
  4. எலுமிச்சை பழச்சாறு – 2 டீஸ்பூன் 
  5. பீட்ரூட் ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்  

டக்குனு உங்க நரைமுடி எல்லாம் கருப்பாக மாற வெந்தயம் மட்டும் போதும்

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

தேனை கலந்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

எலுமிச்சை பழச்சாற்றினை சேர்த்து கொள்ளவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கொள்ளுங்கள்.

நீங்களே போதும்டா முடி வளர்ந்தது அப்படின்னு சொல்லனுமா அப்போ இந்த வெந்தயம் மட்டும் போதும்

பீட்ரூட் ஜூஸினை கலக்கவும்:

beetroot juice

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் ஜூஸினை சேர்த்து நன்கு கலந்து உங்களின் உடல் முழுவதும் தடவி 20 – 30 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து பின்னர் குளியுங்கள்.

இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்தாலே உங்களின் முகம் நன்கு பொலிவு பெறும்.

சட்டுனு உங்க வெள்ள முடி கருப்பாக கறிவேப்பிலை மட்டும் போதுங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement