Home Remedies for Faster Hair Growth in Tamil
பொதுவாக அனைத்து பெண்களுக்கும் தங்கள் முடியை பராமரித்து அதன் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய அவசர சூழலில் அது நடக்காத காரியமாகிவிட்டது. அதாவது இன்றைய சூழலில் அனைவருமே வேலைக்கு செல்கிறார்கள். அதனால் நமது தலைமுடியை சரியாக பராமரிக்க முடியாமல் போகின்றது. எனவே நாம் சரியாக நமது தலைமுடியை பராமரிக்காததால் பல வகையான பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் வளர்ச்சி குறைகிறது. எனவே தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் தலை முடியை வளர வைப்பதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் தலை முடி வளர்ச்சியை அதிகப்படுத்தி கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Very Fast Hair Growth Tips in Tamil:
இயற்கையான முறையில் உங்களின் தலைமுடியை 2 மடங்கு வேகமாக வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு விரிவாக இங்கு காணலாம் வாங்க..
முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் காணலாம் வாங்க
- பாசிப்பயறு – 1 கப்
- முட்டை – 2
- தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 10
பாசிப்பயிரை எடுத்து கொள்ளவும்:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் பாசிப்பயிரை எடுத்து நன்கு ஊறவைத்து முளைக்கட்ட வைத்து கொள்ளுங்கள்.
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:
அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் முளைக்கட்ட வைத்துள்ள 1 கப் பாசிப்பயிரை சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 10 சின்ன வெங்காயத்தையும் தோல்களை நீக்கிவிட்டு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.
சொட்டை தலையிலும் 3 மடங்கு வேகமாக மூடி வளர வைக்க வெங்காயம் மட்டும் போதும்
தயிரை கலந்து கொள்ளவும்:
பிறகு அதில் நாம் எடுத்து வைத்திருந்த 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
முட்டை சேர்க்கவும்:
இறுதியாக நாம் எடுத்து வைத்திருந்த 2 முட்டையையும் சேர்த்து கலந்து உங்களின் தலைமுடியின் வேர்களில் படுமாறு தடவி 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.
இதனை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலைமுடி நீங்களே நினைத்து பார்க்காத அளவிற்கு வளரும்.
நரை முடி கருப்பாக வேண்டுமா அப்போ தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவுங்க போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |