வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

10 நிமிடத்தில் நரை முடி கருமையாக மாற 2 டீஸ்பூன் கருஞ்சீரகம் போதும்..!

Updated On: November 14, 2023 10:15 AM
Follow Us:
Home Remedies for Grey Hair to Turn Black in Tamil
---Advertisement---
Advertisement

Home Remedies for Grey Hair to Turn Black in Tamil

இன்றைய கால கட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் அது நரைமுடி தான். அதனை போக்குவதற்காக நீங்களும் பல வேதிப்பொருட்கள் கலந்த ஷாம்பு மற்றும் Hair Dye போன்றவற்றை வாங்கி பயன்படுத்துகின்றோம். அவையாவும் நிரந்தரமான தீர்வை அளிக்குமா என்றால் இல்லை என்பது தான் உண்மை. இவற்றை ஒரு முறை பயன்படுத்தினால் சில காலங்களுக்கு மட்டுமே உங்களின் தலைமுடி கருப்பாக இருக்கும். பின்னர் மீண்டும் நரைமுடி வந்து விடும். ஆனால் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கும் குறிப்பானது இயற்கையான முறையில் உங்களின் நரைமுடியை வேரிலிருந்து கருமையாக மாற்ற உதவும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் நரைமுடியை கருமையாக மாற்றி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நரைமுடி கருப்பாக மாற:

Home remedies for grey hair at home in tamil

பொதுவாக இன்றைய சூழலில் உள்ள பலவகையான தலைமுடி பிரச்சனைகளில் ஒன்றுதான் இந்த நரை முடி பிரச்சனை இதனை போக்குவதற்காக நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு இருந்தாலும் அவையாவும் அவ்வளவாக நல்ல பலனை அளித்திருக்காது.

அதனால் தான் இயற்கையான முறையில் உங்களது நரைமுடியை வேரிலிருந்து கருமையாக மாற்ற உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம்.

தேவையான பொருட்கள்:

  1. கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் 
  2. நெல்லிக்காய் பொடி – 2 டேபிள் ஸ்பூன் 
  3. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் 

வெறும் 2 பொருள் போதும் உங்களின் முகம் 2 மடங்கு பொலிவு பெற

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் வறுத்து வைத்துள்ள கருஞ்சீரகத்தை சேர்த்து நன்கு பொடியை அரைத்து வைத்து கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளுங்க அதனுடனே நாம் வறுத்து அரைத்து வைத்துள்ள கருஞ்சீரக பொடியை செரித்து நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்னர் இதிலிருந்து 1 டேபிள் ஸ்பூன் பொடியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதனை உங்களது தலையில் தடவி 10 முதல் 20 நிமிடங்கள் வைத்து அதன் பிறகு தலைக்கு குளியுங்கள்.

மின்னல் வேகத்தில் தலைமுடி வளர வெறும் 3 பொருள் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!

face pimples remove at home in tamil

முகத்தில் இருக்கும் பருக்கள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

home remedies for natural black hair growth and thickness in tamil

செலவே இல்லாமல் முடி கருப்பா அடர்த்தியாக வளர பாட்டி சொன்ன ரகசியம் இதாங்க..!

sunglasses face shape in tamil

முகத்திற்கு ஏற்ற கூலிங் கிளாஸ் தேர்வு செய்வது எப்படி.?

கோடைக்காலத்தில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நிலவு போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொடி போதும்..!

கோடை காலத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்..!