வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் 2 நாட்களில் மறைய வேண்டுமா..? அப்போ தேனை இப்படி பயன்படுத்துங்க..!

Updated On: May 12, 2023 5:35 AM
Follow Us:
Home Remedies For Pimple Marks in Tamil
---Advertisement---
Advertisement

Home Remedies For Pimple Marks in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய நிலையில் பலருக்கும் உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருக்கும். அதாவது முடி உதிர்வு, பொடுகு, முக பருக்கள், கரும்புள்ளிகள், நரைமுடி போன்ற பிரச்சனைகளை தான் கூறுகின்றேன். இந்த பிரச்சனைகள் அனைவருக்கும் வருவது இயற்கை தான். அதுபோல நாமும் இந்த பிரச்சனைகளை இயற்கையான முறையில் தான் சரி செய்ய வேண்டும். அப்படி பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் கரும்புள்ளிகளும் ஓன்று. கரும்புள்ளிகள் முக அழகை கெடுத்து விடுகிறதா..? அப்போ தேனை இப்படி பயன்படுத்துங்கள்..! கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கரும்புள்ளிகள் மறைய இயற்கை டிப்ஸ்: 

கரும்புள்ளிகள் மறைய இயற்கை டிப்ஸ்

  1. காபி தூள் – 1 ஸ்பூன்
  2. தேன் – 1 ஸ்பூன்

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 ஸ்பூன் அல்லது உங்கள் முகத்திற்கு தேவையான அளவு காபி தூள் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் தேன் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதை குறைந்தது 20 நிமிடம் அப்படியே வைத்திருந்து பின் உங்கள் முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதுபோல வாரத்திற்கு 3 முறை அல்லது தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவுடன் இருக்கும்.

முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்க வேண்டுமா.. கடலை மாவை இப்படி பயன்படுத்துங்க

கரும்புள்ளிகள் மறைய இப்படி செய்யுங்க..!

கரும்புள்ளிகள் மறைய இப்படி செய்யுங்க

  1. உருளைக்கிழங்கு சாறு – 2 ஸ்பூன்
  2. தேன் – 1 ஸ்பூன்

ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கை சீவி அதன் சாறை மட்டும் 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் 20 நிமிடம் அப்படியே வைத்திருந்து பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளலாம். இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

கேரளா பெண்களின் ரகசியம் இது தானா.. செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க முடி வளர்ச்சியை நிறுத்தவே முடியாது.. 

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!