கை கால் முட்டிகளில் உள்ள கருமை நீங்கி வெண்ணிற தோற்றத்தை பெற ஒரு வாரம் போதும்…

Advertisement

கருமை நீங்கி வெண்மை தோற்றத்திற்கு 

பொதுவாக நம்மில் பலர் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பில் பாதியைக் கூட நமது கை மற்றும் கால்கள் பராமரிப்புக்கு கொடுப்பதில்லை. அதனால் கை, கால் முட்டிகளில் ஏற்படும் கருமைநிறம் நமது புறத்தோற்றத்தில் ஒரு கரும்புள்ளியாக மாறிவிடுகிறது. சொல்லப்போனால் முகத்தை விட, கை மற்றும் கால்களுக்கு சற்று அதிகமாகவே பராமரிப்பு அவசியம். ஏனெனில் வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்களின் தாக்கம், முகத்தை விட, கை மற்றும் கால்களில் தான் அதிகம் உள்ளது. இதனால் கை மற்றும் கால்கள் கருப்பாக இருக்கும். இப்படி நமது கை முட்டிகளில் ஏற்படும் கருமையை நீக்க பல முயற்சிகளை எடுத்திருப்போம். ஆனால் அத்தகைய முயற்சிகளில் பெரிய மாற்றங்கள் ஏதும் திகழ்திருக்கது. அதற்கு தீர்வாகத்தான் இன்றய பதிவில் வீட்டில் தயாரித்து, அதனை பயன்படுத்தி கருமையை நீக்க கூடிய மூலிகை மருந்தை பற்றியும் அதனை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றியும் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்…

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முட்டிலுள்ள  கருமை நீங்க:

முட்டியில் உள்ள கருமை நீங்கி வெண்ணையான தோற்றத்தை பெற வீட்டில் செய்யக்கூடிய சில வைத்திய முறைகள் உங்களுக்காக, இதனை பயன்படுத்தி உங்கள் முட்டிகளில் உள்ள கருமை குறைய வாழ்த்துக்கள்…

கை, கால் முட்டியில் உள்ள கருமை  நீங்க வீட்டில் தயாரிக்கும் கிரீம்: 

  1. ஒரு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, கற்றாழை சாறு, இரண்டு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்துக்கொள்ளவும்.

கை கால் முட்டிகளில் உள்ள கருமை நீங்க

இந்த கலவையை உங்கள் கை கால் முட்டிகளில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். பின் 15 நிமிடங்கள் காத்திருந்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் கை கால்களில் உள்ள கருமை நீங்க ஆரம்பிக்கும்.

remove block tone in hand in tamil

2. முதலில் ஒரு எலுமிச்சை எடுத்து பாதியாக வெட்டிக்கொள்ளுங்கள். அந்த பாதி பழத்தை, காய்ச்சாத பாலில் தொட்டு உங்கள் கை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமை பகுதியில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சில நாட்களிலேயே கை, கால்களில் உள்ள கருமைகள் நீங்க ஆரம்பிக்கும்.

remove block tone in hand in tamil

உங்கள் முகம் எப்போதும் பொழிவுடன் இருக்க வேண்டுமா…அப்படி என்றால் இதனை செய்து பாருங்கள்…

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement