வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரே இரவில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க கற்றாழை ஜெல் போதும்..!

Updated On: November 16, 2023 11:21 AM
Follow Us:
Home Remedy for Blackheads on Face in Tamil
---Advertisement---
Advertisement

Home Remedy for Blackheads on Face in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக உங்களின் முகத்தில் பலவகையான பிரச்சினைகள் ஏற்படுகின்றது. அப்படி ஏற்படும் பலவகையான பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த பருக்கள். அப்படி வரக்கூடிய பருக்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் வருவதால் அந்த இடத்தில் கரும்புள்ளிகளாக மாறுகின்றன. அப்படி உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை ஒரே நாள் இரவில் போக்குவதற்கு உதவும் டிப்ஸினை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன டிப்ஸ் என்று அறிந்து கொண்டு. அதனை பயன்படுத்தி உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கி உங்களின் முகத்தை நன்கு பொலிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கரும்புள்ளி மறைய என்ன செய்ய வேண்டும்:

Home remedies for black spots on face in tamil

நமது முகத்தில் பலவகையான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனை எளிமையாக சரி செய்துவிட முடியும். ஆனால் இந்த கரும்புள்ளி ஏற்பட்டால் மட்டும் நமது முகம் மிகவும் பொலிவிழந்து காணப்படும்.

அதனால் மிகவும் எளிமையான முறையில் நமது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. அரிசி கழுவிய தண்ணீர் – 2 டீஸ்பூன்
  2. கற்றாழை ஜெல் – 3 டீஸ்பூன்
  3. மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  4. கிளிசரின் – 1 டீஸ்பூன்
  5. வைட்டமின் E கேப்சூல் – 2

10 நிமிடத்தில் நரை முடி கருமையாக மாற 2 டீஸ்பூன் கருஞ்சீரகம் போதும்

செய்முறை:

 

முதலில் ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் அரிசி கழுவிய தண்ணீர், 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் E கேப்சூலை நறுக்கி அதில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருந்து அதன் பிறகு நன்கு குளிர்ந்த நீரால் உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதனை வாரம் இரண்டு முறை என தொடர்ந்து செய்து வந்தால் உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் மறந்து முகம் நன்கு பொலிவு பெறும்.

வெறும் 2 பொருள் போதும் உங்களின் முகம் 2 மடங்கு பொலிவு பெற

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!